சேலம் மேற்கு கோட்டத்தில் தேர்வு செயப்பட்ட அஞ்சல் உதவியாளர்களுக்கு இன்று 09.03.2015 பணி நியமன உத்திரவு வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட 21 அஞ்சல் உதவியாளர்களில் மூவர் declaine செய்ததால் மீதம் 18 பேர்களுக்கு கீழ்க்கண்ட அலுவலகங்களில் 10.03.2015 முதல் 23.03.2015 வரை IN HOUSE TRAINING காக உத்திரவு வழங்கப்பட்டுள்ளது,
நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் மிக அற்புதமாக ஊழியர் நலனில் அக்கறை உள்ளவராக ஒவ்வொருவரின் சொந்த ஊர் என்ன என்பதை மனதில் கொண்டு அவரவர் ஊர் அருகில் இருந்தால் இன்னும் அதிகம் ஊழியர்களிடம் வேலை எதிர்பார்க்கலாம் என்ற நல்ல நிர்வாக திறமையுடனும் IN HOUSE TRAINING உத்திரவு கொடுத்துள்ளார்கள். சங்கத்தின் சார்பில் கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இதே அடிப்படையில் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ,இந்த ஆண்டில் சுழல் மாறுதலில் வருபவர்களுக்கும் சுழல் மாறுதல் 2015 அமைத்து கொடுப்பார் என்று நம்புகிறோம்.
1.R.Anandakumar ------ Suramangalam HO
2.A.Meenakshi ------ Suramangalam HO
3.V.Vinoth ------ Suramangalam HO
4.S.Vasishnavi ------ Suramangalam HO
5.A.M.Kishore Raja ------ Suramangalam HO
6.K.Vimal ----- Suramangalam HO
7.A.Anish Rajan ----- Jagir Ammapalayam
8.N.Prakash ------ Rasipuram S.O
9.M.Tamilselvi ------ Rasipuram S/O
10.M.Dhivya ----- Mettur Dam S.O.
11.Ravi Kant Kumar----- Mettur Dam S.O
12.V.P.Velmurugan --- Mettur Dam R.S.
13.J.Muralikrishnan ---- Vennandur S.O.
14.M.Janaki -----Rasipuram S.O.
15.N.Ramachandran ------Mecheri S.O.
16.G.Rathikha ------Raman Nagar S.O.
17J.Sivakumar ------Kolathur S.O.
அனைவருக்கும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று சேலம் மேற்கு அஞ்சல் கோட்டத்தின் வாழ்த்துக்கள் .

Monday, March 09, 2015
V.C.Premlatha