நமது சேலம் மேற்கு கோட்டத்தில் இன்று 06.03.2015 தேர்வான எழுத்தர்களுக்கான சான்றிதல் சரிபார்ப்பு தொடங்கியது.. நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் மகிழ்வுடன் வரவேற்று தொடங்கிய சான்றிதல் சரிபார்ப்பு மதியம் முடிந்தது. நமது கோட்ட சங்கம் சார்பில் சான்று சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்து சொல்லி இனிப்பு வழங்கி வரவேற்றோம். விரைவில் இவர்களுக்கு பணி நியமன உத்திரவு வழங்கப்படும் என எதிர் பார்க்கிறோம். அதன் மூலம் கோட்டத்தில் உள்ள எழுத்தர் பற்றாக்குறை ஓரளவு குறையும் என நமது கோட்டகண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார். 21 எழுத்தர்களில் மூவர் மற்றும் விருப்பமின்மை தெரிவித்ததாக தகவல் வந்துள்ளது.
***. N F P E P3, SALEM WEST*******
PENTA MOBILE PHONE SALES STARTED AT SURAMANGALAM HO
***. N F P E P3, SALEM WEST*******
PENTA MOBILE PHONE SALES STARTED AT SURAMANGALAM HO
Friday, March 06, 2015
V.C.Premlatha
.gif)