சூரமங்கலம் தலைமை அஞ்சலக
மனமகிழ் மன்றம் சார்பில்
சர்வதேச மகளிர் தின
கொண்டாட்டம்
சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில்
07.03.2015 மாலை சர்வதேச மகளிர் தினம்
சிறப்பாக கொண்டாடப்பட்டது. சூரமங்கலம்
அஞ்சலகத் தலைவரும், மனமகிழ் மன்ற தலைவருமான
திரு.சி.சஞ்சீவி அவர்கள் தலைமை தாங்கி நடத்த திரு.கருவை.சு.புகழேந்தி அவர்கள் விழாவினை தொகுத்து
வழங்கினார். மகிளா கமிட்டியின்
அமைப்பாளரான திருமதி. கமலமணி
அவர்கள் கேக் வெட்டி விழாவினை தொடங்கினார். தொடர்ந்து
அனைத்து தோழியர்களும்
மகளிர்தின சிறப்பினை பற்றி பேச தோழர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை பரிமாற்ற அனைத்து
தோழர்களும் தோழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள் முடிவில் மனமகிழ்
மன்ற செயலர் திரு சரவணன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.
Saturday, March 07, 2015
V.C.Premlatha
.gif)



































