வாழ்த்துக்கள்
நடந்து
முடிந்த அஞ்சல் எழுத்தர்
தேர்வில்
நமது கோட்டத்தில்
தோழர் T.ராம்குமார்,தபால்காரர்,சூரமங்கலம்,தலைமை
அஞ்சலகம் அவர்களும் ,தோழியர் R.விஜயகுமாரி,கிளை
அஞ்சலக அதிகாரி,தாத்தய்கார்பேட்டை BO,
கருப்பூர்
அவர்களும் எழுத்து தேர்வில் வெற்றி
பெற்றுள்ளார்கள்
என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.மேலும் நமது
அஞ்சலக தபால்காரர் தோழர். தாமோதரன் அவர்களின்
துணைவியார் திருமதி A.
பிரியதர்ஷினி அவர்களும்
,கடந்தமாதம் ஓய்வு
பெற்ற நமது தோழர் வெள்ளையன்
அவர்களின்புதல்வர் திரு.V,ரீபக்
ரூபன் அவர்களும்
தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள். மேலும்
GDS TO PA
பிரிவில்
வெற்றி பெற்ற
தோழர்.E.ராமநாதன்
BPM வேப்பிலைபட்டி A/W
மங்களபுரம்
அவர்களையும் கோட்ட சங்கம் வாழ்த்துகிறது.
வாழ்த்துக்களுடன்,
K.பரமசிவம் P3 C.சஞ்சீவி P3 K.K.K..கமலமணி
P3
A.முருகேசன் P4 R.பிரகாஷ் P4 S.ரத்தினம் P4
K.கண்ணபிரான் GDS(NFPE)அய்யந்துரை GDS(NFPE) C.முருகன் GDS(NFPE)
தலைவர்கள் செயலாளர்கள் நிதிச் செயலர்கள்
Friday, September 12, 2014
V.C.Premlatha
.gif)