நாமக்கல் கோட்ட மாநாடு
தலைவர் : தோழர். V.வெங்கட்டராமன்
செயலர் : தோழர்.P.சண்முகம்
நிதிசெயலர் : தோழர்.S,கமல்ராஜ்
தருமபுரி கோட்ட மாநாடு
14.09.2014 அன்று 30 வது தர்மபுரி கோட்ட மாநாடு தர்மபுரி ஸ்ரீ நிவா ஹாலில் நடைபெற்றது. மாநாட்டில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின்(அஞ்சல் மூன்று) தமிழ் மாநில செயலர் தோழர் .J R கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள் . தர்மபுரி கோட்ட மாநாட்டில் கீழ்க்கண்ட தோழர்கள் நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் . புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் வீர வாழ்த்துக்கள்.
செயலர் : தோழர்.V.பழனிமுத்து
தலைவர் : தோழர்.C. ஏழுமலை
தலைவர் : தோழர்.C. ஏழுமலை
செயலர் : தோழர்.V.பழனிமுத்து
நிதிசெயலர் : தோழர்.M.ராஜசேகரன்
-------------------------வாழ்த்துக்களுடன் ----------------------
சி.சஞ்சீவி, மண்டல செயலர் ,அஞ்சல் மூன்று
Monday, September 15, 2014
V.C.Premlatha
.gif)
