Thursday, 4 September 2014

          மகிழ்ச்சி செய்தி

இன்று (4.9.2014) கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை  7 %  உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இந்த உயர்வு ஜூலை 2014 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இனி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 இருந்து   107 உயர்த்தி வழங்கப்படும்..

தோழமையுடன்,


சி.சஞ்சீவி, கோட்ட செயலர், சேலம் மேற்கு கோட்டம்.