Monday, 8 September 2014

வாழ்த்துக்கள்



07.08.2014   அன்று  மயிலாடுதுறை கோட்ட மாநாடு மாநிலத்தலைவர் J R அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  நடந்த தேர்தலில்கீழ்க்கண்ட தோழர்கள் தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

தலைவர்:   தோழர் இரவிச்சந்திரன்

செயலர் :     தோழர்.துரை 

பின்பு நிதிசெயலராக தோழர்.K. வெங்கடேஷ் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

---சி.சஞ்சீவி-கோட்ட செயலர் ,சேலம் மேற்கு கோட்டம்--