எதிர்வரும் 22.06.2014 ஞாயிறு அன்று சென்னை தாம்பரம் கோட்டத்தில் அம்பத்தூர் பகுதியில் நடைபெறுவதாக இருந்த RPLI MELA நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று PMG, CCR அவர்களால் ரத்து செய்யப் பட்டது . இந்த கூட்டம் வேறு ஒரு சனிக் கிழமைக்கு மாற்றப்படும் என்று PMG, CCR அவர்கள் கூறினார்.
நம் கோரிக்கையை ஏற்று உடன் நடவடிக்கை எடுத்த PMG, CCR திரு. மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு நம் அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி !
Thursday, June 19, 2014
V.C.Premlatha

