Monday, 2 June 2014

சேலம் மேற்கு கோட்டத்தில் C B S தொடக்கம்




வெற்றி ! மகிழ்ச்சி !! வாழ்த்துக்கள் !!!

சேலம் மேற்கு கோட்டத்தில் இன்று  ஒரே நாளில் SALEM 

STEEL PLANT  S.O., SALEM ENGINEERING COLLEGE S.O. 

RASIPURAM BAZAAR S.O.   ஆகிய மூன்று அஞ்சலகங்களும் 

CORE BANKING SOLUTION (CBS) க்கு வெற்றிகரமாக 

மாற்றப்பட்டு இன்றைய தினம் சேமிப்பு வங்கி  பணியும்

  CBS இல் மேற்கொள்ளப்பட்டது.  இப்பணிக்காக

 உழைத்திட்ட 

கணினி மேலாளர் தோழர். பாலாஜி , 

இரவு பகல் பாராமல் உழைத்திட்ட  நமது கணினி 

நிர்வாகிகள் தோழர் .வடிவேல்,தோழர் குருசிவம், 

மற்றும் தோழியர்.கவியரசி ஆகியோருக்கு  நமது

 கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள். 

CBS  பணியை திறமையுடன் எதிர்கொண்ட நமது SALEM STEEL PLANT  S.O., SALEM ENGINEERING 

COLLEGE S.O.M RASIPURAM BAZAAR S.O.  அலுவலக அஞ்சல்

 அதிகாரிகள் தோழர்.சுரேஷ்,SPM –SSP,தோழியர் 

கௌசல்யா, தோழர் விஜயகுமார் SPM-GCE,தோழர்.மணி PA-

GCE,தோழர்.பெரியசாமி  SPM-RSP BZR 

 ஆகியோருக்கும் நமது கோட்டசங்கத்தின் 

             வாழ்த்துக்கள்


--சி.சஞ்சீவி-கோட்ட செயலர்-அஞ்சல் மூன்று --