நமது NFPE யின் மூத்த தோழரும் , மேட்டூர் அணை அஞ்சலகத்தில் பணி புரிந்து வரும் தோழர் M.பொன்னையன் அவர்கள் இன்று (31.05.2014) பணி ஓய்வு பெறுகிறார். கோட்ட சங்கம் அவருடைய தொழிற்சங்க உணர்வுகளையும், தொழிற்சங்கம் அறிவித்த அனைத்து போராட்டங்களையும் கலந்து கொண்ட நிகழ்வுகளையும் நினைவு கூறுகிறது. பணி ஓய்வு பெறும் அன்பு தோழர் .M.பொன்னையன் அவர்கள் நல் முறையில் நெடுங்காலம் வாழ வாழ்த்துகிறது,
------N F P E -P3 SALEM WEST DIVISION ------
------N F P E -P3 SALEM WEST DIVISION ------
Sunday, June 01, 2014
V.C.Premlatha