N F P E SALEM WEST
அன்பார்ந்த தோழர்களே ! GDS மூலம் PA நேரடி தேர்வு அறிவிப்பு
2012 ஆம் வருட GDS TO PA UNFILLED VACANCY நேரடி தேர்வு அறிவிப்பு
1.1.2012 தேதி அன்று ஐந்தாண்டு GDS சர்வீஸ் வேண்டும்
1.1.2012 தேதி அன்று ஐந்தாண்டு GDS சர்வீஸ் வேண்டும்
கோட்ட அலுவலகத்திற்கு PLAIN PAPER ல் விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள் 12.3.2014
OMR APPLICATION பூர்த்தி செய்து கொடுக்க
கடைசி நாள் 27.03.2014
கல்வி தகுதி -plus 2
வயது SC /ST --35 OBC--33 UR---30
தகுதியுள்ள அணைத்து GDS களும் விண்ணப்பிக்கவும்.
----சி.சஞ்சீவி,மண்டல செயலர் P3 கோவை மேற்கு மண்டலம் ----
Thursday, February 27, 2014
V.C.Premlatha