கண்ணீர் அஞ்சலி
நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கின்
மாநில செயலரும் ,அகில இந்திய அமைப்பு செயலருமான தோழர்.கோபு கோவிந்தராஜ் அவர்கள் இன்று
அதிகாலை இயற்கை எய்தினார்
என்பதை மிகுந்த
வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரை பிரிந்து வாடும்
அவரது குடும்பத்தாருக்கு அஞ்சல் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து
கொள்கிறோம்.
ஆழ்ந்த வருத்தத்துடன்,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கு அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் GDS(NFPE) சேலம் மேற்கு கோட்டம் -636005
Saturday, February 08, 2014
V.C.Premlatha
