L G O EXAM RESULT
நமது கோட்டத்தில் இருந்து L G O தேர்வு எழுதிய கீழ்க்கண்ட நமது தோழர்/ தோழியர்கள் வெற்றி பெற்றுள்ளனர் .அவர்களை நமது N F.P.E. அஞ்சல் மூன்று,அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE) சேலம் மேற்கு கோட்டம் வாழ்த்துகிறது.
தோழியர். ஹேமா ,POSTWOMAN ,MOHAN NAGAR,
தோழியர்.S.கற்பகம் ,POSTWOMAN,JAGIR AMMAPALAYAM
தோழர்.K.ஆனந்தகுமார்,POSTMAN, JAGIR AMMAPALAYAM
மேலும் வெற்றி பெற வாழ்த்தும்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
அஞ்சல் மூன்று,அஞ்சல் நான்கு மற்றும் GDS(NFPE)
SALEM WEST DIVISION
Results of Limited Departmental Competitive Examination of LGOs for promotion to PAs/SAs 2013 held on 15.09.2013
தேர்வில் வெற்றி பெற்ற தோழிய / தோழர்களுக்கு தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
Tuesday, February 25, 2014
V.C.Premlatha
