Monday, 19 August 2013

கோவை மேற்கு மண்டல P M G , அவர்களுடனான BI-MONTHLY MEETING



                                                                
                      ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C,TAMILNADU CIRCLE
                             
                     C.SANJEEVI,ASST.CIRCLE SECRETARY @ METTUR DAM R.S. L.S.G. S.O. 
                                     REGIONAL REPRESENTATIVE FOR WESTERN REGION
MOBILE  NO.9442979586                                                         email : nfpesalemwest@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
No. AIPEU/P3/   07    /WR/  dated @ Mettur Dam R.S. 636402 the   17.08.2013
அன்புடன் தோழர் கோட்ட/ கிளை செயலர் அவர்களுக்கு,
வணக்கம். 20.08.2013  அன்று நமது கோவை மேற்கு மண்டல  P M G , அவர்களுடனான BI-MONTHLY MEETING  மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக PMG அவர்கள் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு தேதி அறிவித்தவுடன் தகவல் அனுப்பப்படும்..
மேலும் தங்கம் கோட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருப்பின் உடனுக்குடன் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
நமது மேற்கு மண்டலத்தில் செப்டம்பர் மாதத்தில்  மேற்கு  மண்டல தொழிற் சங்க பயிற்சி முகாமும் ,மேற்கு  மண்டல கிளை/கோட்ட செயலர்கள் கூட்டமும் நடத்த முடிவெடுத்துள்ளதாகவும்  அதற்கான தங்களின் மேலான ஆலோசனைகளை வரவேற்பதாகவும் தெரிவித்திருந்தோம்.
மிகச் சிறப்பாக இந் நிகழ்ச்சிகளை 20.09.2013 தேதிக்கு பின்பு  நடத்த தேதி, இடம் குறித்த  தங்களின் மேலான ஆலோசனையையும் ,ஒத்துழைப்பையும்  விரைவில்  வேண்டும்
                   உங்களின்
C,.சஞ்சீவி ,      D. எபினேசர் காந்தி     A. ராஜேந்திரன்           
மண்டல செயலர்மாநில உதவி தலைவர் ,மாநில அமைப்பு  செயலர்