AIPEU GDS(NFPE) DELEGATION MET HON'BLE CHIEF JUSTICE OF INDIA
மரியாதைக்குரிய உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி திரு. P . சதாசிவம் அவர்களை நமது தமிழ் மாநில AIPEU GDS
(NFPE) சங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த 03.08.2013 அன்று அவரது சொந்த ஊரான
காடப்ப நல்லூரில் நேரில் சந்தித்து அவர் பதவியேற்றதற்கு வாழ்த்து
தெரிவித்தனர் .
மேலும் 3 லட்சம் GDS ஊழியர்களின்
பணி நிரந்தரம் குறித்து அவரிடம் கோரிக்கை மனு அளித்துப் பேசினர் . அவரும்
இந்தப் பிரச்சினை குறித்து தனக்கு ஏற்கனவே நன்கு தெரியும் என்றும் ,
நிச்சயம் இந்த பிரச்சினையில் தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும் உறுதி
அளித்தார்.
கீழே உள்ள புகைப் படங்களில் வரிசைப் படி :-
தோழர். R . தனராஜ் , மாநிலச் செயலர் ,
AIPEU GDS (NFPE ), தோழர். பச்சியப்பன் , முன்னாள் மாநில அமைப்புச்
செயலர், அஞ்சல் மூன்று, தோழர். மகாலிங்கம், மாநில உதவிச் செயலர், AIPEU
GDS (NFPE )
Tuesday, August 13, 2013
V.C.Premlatha

