ஈரோடு கோட்டத்தில் பணிபுரிந்த 24 தோழர்/தோழியர்களுக்கு பல்வேறு தேதிகளில் வழங்கப்பட்ட M A C P III -Financial Upgradation ஐ மேற்படி தோழர்/தோழியர்களுக்கு கிடைத்த L.S.G பதவி உயர்வை மறுத்ததால் MACP-III ஐ திரும்ப பெற வேண்டும் என்ற கோவை மண்டல
அஞ்சல் தலைவரின் உத்திரவை அமல்படுத்த ,ஈரோடு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர்
போட்ட உத்திரவின் மீது தடை கோரி சென்னை மத்திய தீர்பானையத்தில் (C A T )
பாதிக்கப்பட்டவர்கள் 18.08.2013 அன்று வழக்கு தொடுத்தனர் . வழக்கு
எண்.1154/2013 மீது கடந்த 23.08.2013 அன்று நடந்த விசாரணையில் ஈரோடு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் போட்ட உத்திரவின் மீது மத்திய தீர்பானையம் (C A T ) இடைகால தடை உத்திரவு பிறப்பித்துள்ளது.
உடனடியாக செயல்பட்ட ஈரோடு கோட்ட செயலர் தோழர் சாமிநாதன் அவர்களுக்கு கோவை மண்டலம் சார்பில் வீர வாழ்த்துக்கள்
CAT-MADRAS BENCH ORDER
------சி.சஞ்சீவி , மண்டல செயலாளர்,கோவை மண்டலம் ------
உடனடியாக செயல்பட்ட ஈரோடு கோட்ட செயலர் தோழர் சாமிநாதன் அவர்களுக்கு கோவை மண்டலம் சார்பில் வீர வாழ்த்துக்கள்
CAT-MADRAS BENCH ORDER
------சி.சஞ்சீவி , மண்டல செயலாளர்,கோவை மண்டலம் ------
Wednesday, August 28, 2013
V.C.Premlatha