புத்தாண்டு
வாழ்த்துக்கள்...
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....
இந்த ஆண்டு முழுவதும் என் சந்தோஷங்களில் தானும் சந்தோஷப்பட்டு....
வருந்திய போது ஆறுதல் சொல்லி...
குழம்பிய நேரங்களில் தெளிய வைத்து...
சிறு சிறு விஷயங்களுக்கு கூட பாராட்டி ஊக்கமளித்து....
இந்த ஆண்டு முழுவதும் மட்டும் அல்ல...
என் ஆயுள் முழுவதும் என்னுடன் இருக்க போகும்தமிழ் மாநிலத்தில் உள்ள அனைத்து
என் தோழர் தோழிகளுக்கு நன்றிகள் பல.....
வரவிருக்கும் புத்தாண்டில் உங்கள் வாழ்வு...தங்கமாய் வைரமாய் மின்ன இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன்...... வாழ்க வளமுடன்.......
என்றும் உங்கள் சேவையில்
சி.சஞ்சீவி ,கோட்ட செயலர்
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று
சேலம் மேற்கு கோட்டம் ,சேலம் 636005.
Monday, December 31, 2012
V.C.Premlatha
