ரயில்வே
துறையில் அங்கீகரிக்கப்பட்ட மாபெரும்
இரண்டு சம்மேளனங்களுள் ஒன்றான AIRF தற்போது கோருகிறது ஏழாவது ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும் . நிரப்பப் படாமல்
காலியாக உள்ள 2.5 லட்சம்
காலிப் பணியிடங்கள் உடன் நிரப்பப்
பட வேண்டும். இல்லையேல் வேலை
நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.
முதன்
முதலில் மத்திய அரசுப் பகுதியில் நாம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து பாராளுமன்றம்
நோக்கிய பேரணி , நாடு தழுவிய வேலை நிறுத்தம் என்று தொடர்ந்து
நடத்தி வருகிறோம். தற்போது
அதன் தொடர்ச்சியாக ரயில்வே பகுதியிலும் இந்தக் கோரிக்கை எழுந்துள்ளது . இது மேலும் வலுப்பெறும் .
Friday, December 21, 2012
V.C.Premlatha