குஜராத் மாநில GDS(NFPE) சங்கம் துவக்க மாநாடு ஜாம் நகரில் 16.12.2012 அன்று நடைபெற்றது . தற்போது AIPEDEU சங்கத்தின் மாநில செயலராக இருக்கும் COM .ASHA BEN JOSHI அவர்கள் AIPEDEU சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுடன் அதிலிருந்து விலகி GDS (NFPE) சங்கத்தில் இணைந்து
மாநில GDS(NFPE) சங்கம் துவக்க மாநாடு நடத்தினார் . மீண்டும் குஜராத் மாநில GDS(NFPE) சங்க மாநில செயலராக COM .ASHA BEN JOSHI அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் .
முதல் அகில இந்திய GDS (NFPE) மாநாடு சென்னை மாநகரில் வரும் மார்ச் மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் நடைபெருகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.
Thursday, December 20, 2012
V.C.Premlatha