Friday, 18 May 2012

JCA HUNGER FAST ON 21.05.2012 BEFORE O/O CPMG, CHENNAI

JCA HUNGER FAST ON 21.05.2012 BEFORE O/O CPMG, CHENNAI

அன்புத் தோழர்களுக்கு  வணக்கம்.  JCA சார்பில் நாம் அறிவித்திருக்கும்  உண்ணா விரதப்போராட்டத்தை ஒட்டி இலாக்காவிலிருந்து" பிரச்சினை களின்  மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் " குறித்து  கடிதம்  அனுப்பி யுள்ளார்கள் .. இவற்றில்  பெரும்பாலானவை 
ஒப்புக் கொண்ட படி இல்லை என்பதை  தலைவர்கள்  அறிவித்துள்ளனர்.
அதனால் , திட்டமிட்டபடியே  எதிர்வரும் 21.05.2012 அன்று காலை 09.00 மணி  துவங்கி மாலை 05.00 மணி வரை  சென்னை அண்ணாசாலை CPMG அலுவலகம் முன்பாக JCA  சார்பில் அனைத்து மாநிலச் செயலர்களும் 
கலந்து கொள்ளும்  உண்ணாவிரதப்  போராட்டம் நடைபெறும்  என்பதை  இதன் மூலம் அறிவிக் கிறோம்.  
தமிழகத்தின்  அனைத்து பகுதிகளில் இருந்தும் கோட்ட/கிளைச் செயலர்கள்   பெரும்பகுதி  தோழர்களுடன்  தவறுதல் இன்றி  இப் போராட்டத்தில்  கலந்து கொண்டு வெற்றி  பெறச் செய்திட வேண்டுகிறோம்.  
JCA  வின் நோட்டீஸ்  மற்றும்  போஸ்டர் அனைத்து பகுதிகளுக்கும் 
ஏற்கனவே அனுப்பப் பட்டுள்ளதை நினைவு கூர்கிறோம்.