நம் மாநிலச் சங்கம் RJCM MEETING இல் பல்வேறு தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை எடுத்துள்ளதை ஏற்கனவே இந்த வலை தளத்தில் பிரசுரித்து இருந்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணு கிறோம். இல்லையானால் OLDER POST பகுதிக்கு சென்று CLICK செய்து பார்க்கவும்.
RJCM கூட்டம் தற்போது எதிர்வரும் 15.06.2012 அன்று நடைபெறுவதாக
அறிவிக்கப் பட்டு அதன் மீது வேகமாக வேலைகள் நடை பெற்று வருகின்றன .
நம்முடைய சார்பில் மட்டும் 59 பிரச்சினைகள் வைக்கப்
பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றில் முடிவெடுக்கப் பட்டு உத்திரவுகள்
இடப்படுவதாக சம்பந்தப் பட்ட APMG மற்றும் AD க்கள் மூலம்
நமது மாநிலச் செயலரிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் சில :-
****************************************************************************
1. CONFIRMATION EXAM ரத்து செய்யப் பட்டதால் ,
ஏற்கனவே CONFIRMATION EXAM PASS செய்யாத ஊழியர்கள் 48 பேருக்கு
நிறுத்தப் பட்டிருந்த INCREMENT கள் மற்றும் PAY COMMISSION ARREARS
தொகை நிலுவையுடன் ,உடன் வழங்க உத்திரவு சம்மந்தப் பட்ட PMG க்களுக்கு
அளிக்கப் படும்.
2. தேங்கிக் கிடக்கும் RULE 38 இட மாறுதல்களில் SPOUSE CATEGORY க்கும்
MUTUAL TRANSFER க்கும் முன்னுரிமை அளித்து இடமாறுதல் விண்ணப் பங்கள் உடன் பரிசீலிக்கப் படும் .
3. நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் GDS ஊழியரின் GROUP INSURANCE தொகை
MTS/POSTMAN ஆக பதவி உயர்வு பெற்ற / பணி ஒய்வு பெற்ற தோழர்களுக்கு
உடன் வழங்கிட உத்திரவிடப் படும்.
4.
நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் ஸ்ரீரங்கம் கோட்டத்தின் மண்ணச்ச நல்லூர் ,
பிச்சண்டார்கோயில் பகுதி உயர் வீட்டு வாடகைப் படி உத்திரவு
வழங்கப் பட்டது .
5. நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த WELFARE FUND உதவித் தொகை
குன்னூர் தோழர். பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் திருத் துறைபூண்டி
தோழர் இஸ்மாயில் அவர்களுக்கும் வழங்கப் பட்டது .
6. R.O./C.O. வுக்கு DEPUTATION இல் சென்ற ஊழியர்கள் திருப்பப் படுவர் .
அதேபோல சென்னை GPO விலிருந்து தென் சென்னை கோட்டத்திற்கு
DEPUTATION இல் அனுப்பப் பட்ட ஊழியர்கள்
படிப் படியாக திருப்பப்
படுபவார்கள். தற்போது இரண்டு பேருக்கு உத்திரவு இடப் பட்டுள்ளது.
************************************************************
இதே போல CPMG, மற்றும் PMG CCR அவர்களிடம் எடுக்கப் பட்டு தீர்க்கப்
பட்ட பிரச்சினைகள் சில :-
1. வேலூர் கோட்ட சுழல் மாறுதல் உத்திரவில் எடுக்கப் பட்ட மூன்று
இடமாறுதல் உத்திரவுகளும் மாற்றி அமைக்கப் பட்டு ஊழியர் விரும்பிய
வண்ணம் இடமாறுதல் பெற்றுத் தரப் பட்டது.
2. ஒன்றரை ஆண்டுகளாக தேர்வு பெற்றும் பணி நியமனம் ஆகாமல்
இருந்த குடந்தை கோட்ட எழுத்தர் தோழர் . சதீஷ்குமார் பிரச்சினை CPMG
அவர்களிடம் எடுத்துச் செல்லப் பட்டு பணி நியமன ஆணை பெறப்பட்டு பணியில்
இணைந்தார்.
3. நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த திருவண்ணாமலை கோட்டத் தோழியர் கல்பனா
அவர்களின் MACP பிரச்சினை CPMG அவர்களிடம் எடுத்துச்
செல்லப் பட்டு பிரச்சினை தீர்க்கப் பட்டு தற்போது உத்திரவு
இடப்பட்டுள்ளது .
4. மதுரை மண்டலத்தில் , திருநெல்வேலி கோட்ட சுழல் மாறுதல் உத்திரவில் , அளிக்கப் பட்ட நான்கு பிரச்சினைகளில் இரண்டு பேருக்கு
உத்திரவு அவர்கள் விரும்பிய படியே மாற்றி அமைக்கப் பட்டது .
மீதி இரண்டு பேரின் பிரச்சினைகளும் தொடர்ந்து தீர்க்க முயற்சி எடுக்கப் படும்.
5. நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த செங்கோட்டை HSG II கட்டிட பழுது
பார்க்கும் பிரச்சினை BI-MONTHLY MEETING இல் எடுக்கப் பட்டு தற்போது
CIVIL WORK மற்றும் ELECTRICAL WORK செய்யப் பட்டு , COUNTER AREA
புதிது படுத்தப் பட்டு , புதிய FURNITURE கள் அளிக்கப் பட்டுள்ளன .
பிரச்சினை தீர்க் கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து தென்காசி கிளைச் செயலர் கடிதம் அனுப்பியுள்ளார் .
*****************************************************************************
மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு வெற்றி !
சென்னை மத்திய கோட்டத்தில் 'CONTRIBUTORY NEGLIGENCE' அடிப்படையில்
நிறுத்தப் பட்ட DA ARREARS மற்றும் INCREMENT ARREARS தொகை மீண்டும்
அவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று நம் அஞ்சல் மூன்று மாநிலச்
சங்கத்தின் சார்பில் PMG, CCR அவர்களிடம் கடந்த 24.04.2012 அன்று கடிதம்
அளித்து பேசியிருந்தோம். கடிதத்தின் நகல் நமது வலைத்தளத்திலும்
பிரசுரிக் கப் பட்டிருந்தது உங்களுக்கு தெரியும்.
தற்போது இதன் மீது PMG CCR அவர்கள் ,
உடனடியாக பிடிக்கப் பட்ட தொகைகளை வழங்கிட உத்திரவு இட்டுள்ளார் என்று
APMG STAFF அவர்கள் நம் மாநிலச் செயலரிடம் தெரிவித்துள்ளார்.
பிரச்சினையின் தன்மையை சரியாகப் புரிந்து கொண்டு உத்திரவு நல்கிய PMG,
CCR அவர்களுக்கும் APMG (STAFF) CCR அவர்களுக்கும்
நம் மாநிலச் சங்கத்தின் நன்றி !
21.05.2012 உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பிற்கு வெற்றி !
05.07.2011
மற்றும் 17.01.2012 வேலை நிறுத்த ஒப்பந்தத்தை
ஒட்டி உத்திரவு வெளியிடக் கோரி நாம் எதிர் வரும் 21.05.2012
அன்று உண்ணா விரதப் போராட்டத்தை அறிவித்திருந்தோம். எனவே தற்போது
நாம் வைத்திருக்கும் கோரிக்கைகளில் ITEM NO.1, ITEM NO. 9, மற்றும்
ITEM NO. 24 மீது இலாக்கா உத்திரவுகள் இட்டுள்ளது .
******************************************************************************************************
DEMAND UNDER ITEM NO.1.
Separate
orders communicating the decision that no mail office will be closed for next
three years and no dislocation of staff to places outside headquarters.
_____________________________________________________________________________
D.G. Posts No.
28.08/2011-D dated 14.05.2012.
This has reference to
Directorate Memo No. 08-15/2011-SR dated 16.01.2012 on the subject noted above
vide which minutes of the meeting taken by Secretary (P)/Members, Postal
Services Board with Postal Joint Council of Action were issued.
2. In
pursuance of the minutes issued with respect to Mail Network Optimization
Project in the memo under reference, Level 2(L 2) mail offices will not be
closed for the next three years starting from January, 2012. However, in some
extra-ordinary or unforeseen circumstances, if it becomes necessary to close or
merge a L 2 mail office, this issue would be discussed with the staff side.
Accordingly,
in ordinary circumstances, the officials working in the mail office may not be
transferred out to another city/town unless they have given willingness to this
effect. However, transfer of officials relating to rotational transfer in
normal course, or ordered in administrative interest will continue to be
carried out as per relevant extant rules/instructions.
This memo will have no
bearing in such cases, and would apply only in case of closure/merger of a mail
office.
3. The
present status of L 2 mail offices in metro cities (other than those in Delhi
and Kolkata) will not change for the next two years starting January 2012. When
AMPCs will be installed in these cities, the matter relating to consolidation
of mail offices will be discussed with the staff side.
Sd/-
(Rishikesh)
Director(Mail Management)
Prompt
grant of child care leave – Issue of instructions.
_______________________________________________________________
CHILD CARE LEAVE (CCL) IN RESPECT OF CENTRAL GOVT. EMPLOYEES.
D.G. Posts No. 51-3/2011-SPB-II dated 10th May,
2012.(Addressed to All the Heads of Circles)
I am directed to refer to this office letter of even
number dated 15.6.2011 on the subject mentioned above and to say that Unions,
in the meeting with Secretary (Posts) on 10.1.2012 and 12.1.2012, pointed out
that the instructions issued vide ibid letter are not being followed strictly.
It is, therefore, again requested to please ensure that
the cases of grant of Child Care Leave are liberally dealt with as per the
instructions of Government of India as mentioned in the letter referred to
above.
Sd/-
(Raj Kumar)
Director (Staff)
*****************************************************************************************************
DEMAND UNDER ITEM NO. 9
Orders
on forcible allotment of staff quarters to the town SOs SPMs as post attached quarters.
___________________________________________________________________________
ALLOTMENT
OF STAFF QUARTERS TO PMS/SPS-REGARDING.
D.G. Posts No.
18-9/2010-Bldg. dated 10.05.2012. (Addressed to All the Heads of Postal
Circles)
I am directed to refer to the department’s letter of even
no. dated 28.03.2011, enclosing herewith instructions issued vide letter no.
7-6/99-Bldg. dated 13/14.12.2001. The part (C) of the instructions pertains to ‘allotment
of post attached/rent free residential accommodation’.
2. It has been brought to the notice of
the Department that in some circles, there has been resentment among the
PMs/SPMs on being forced to accept quarters that are not in the premises of
post offices, as post attached quarters. The matter has been under
consideration in the Department for some time.
3. It is hereby clarified that the
quarters, which are within the premises/building of the post offices, need only
be declared as post attached quarters; which the PMs/SPMs are bound to occupy.
However, in other cases, i.e. quarters which are not in the premises/building of
the post office, it may be left to the discretion of the concerned Pos/SPMs
whether to accept or not accept such quarters.
4. This may kindly be brought to the
notice of all concerned for information, guidance and necessary action.
5. This issues with the approval of Member
(Planning).
Sd/-
(Subhash Chander)
Director(SR, Legal & Estates)****************************************************************************************************
சிறப்பான குன்னூர் கிளை மாநாடு
குன்னூர் அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு கிளைகளின் இணைந்த
மாநாடு கடந்த 6.5.2012 அன்று குன்னூர் தலைமை அஞ்சலக திறந்த வெளி
அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடி மற்றும்
சம்மேளனக் கொடி ஏற்றுதலுடன் மாநாடு இனிதே துவங்கியது. மூத்த தோழர் R. மாதவன் அவர்கள் தலைமை ஏற்க , அஞ்சல் மூன்று கிளைச் செயலர் தோழர் .G. சாமுவேல் ஜெயராஜ் அவர்கள வரவேற்புரையுடன் முதலில்இணைந்த பொது அரங்கு நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
பொது அரங்கு நிகழ்ச்சியில் சம்மேளன உதவி மா பொதுச் செயலர் தோழியர்.
R. சீதாலட்சுமி , அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர் J.R., மேற்கு
மண்டல செயலர் தோழர் N.S., ஊட்டி கோட்டச் செயலர் தோழர்.
A.M. சேகர், சேலம் மேற்கு கோட்டச் செயலர் தோழர் சஞ்சீவி , மேட்டுபாளையம்
கிளையின் செயலர் தோழர். செல்வராஜ், AIPEU GDS NFPE சங்கத்தின் அகில
இந்திய உதவிப் பொதுச் செயலர் தோழர். ஜகதீசையா, P 4 உதகை கோட்டச் செயலர்
தோழர். R. கிருஷ்ணன் , உதகை GDS கோட்டச் செயலர் தோழர். பிரேம் ஜெயகுமார் ஆகியோர் பொது அரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர் .
மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு பொருள் ஆய்வுக் குழுக் கூட்டம் தனித் தனியே நடைபெற்றது.
அஞ்சல் மூன்று கிளைச் சங்கத்தின் நிர்வாகிகளாக கீழ்கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர் : தோழர். K. பாலசுப்ரமணியன் ,APM, COONOOR HO.
செயலர் : தோழர். G. சாமுவேல் ஜெயராஜ் , P.A., COONOOR HO.
பொருளர் : தோழர். A. சித்திர பானு , S.A. COONOOR HO.
மேலும் கிளைச் சங்கத்தின் சார்பாக மகளிர் குழு (MAHILA COMMITTEE)
அமைக்கப் பட்டது .
கன்வீனர் : தோழியர். பூமா , SPM, PAUSTER INSTITUTE S.O..
உறுப்பினர்கள் : " R. பேபி , P.A., COONOOR R.S. PO.
" C. பிருந்தா , P.A., COONOOR HO.
" G. லட்சுமி , ACCOUNTANT, COONOOR HO.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின்
மனம் திறந்த வாழ்த்துக்கள் .
****************************************************************************
குறிப்பு : குன்னூர் கிளையின் தலைவர் தோழர்.
K. பாலசுப்ரமணியன் அவர்களின் நீண்ட காலமாகத் தேங்கிக் கிடந்த MEDICAL
BILL அகில இந்தியச் சங்கத்தின் தலை ஈட்டின் பேரில் PASS
செய்யப் பட்டு பட்டுவாடா ஆனதற்கும் , மாநிலச் சங்கத்தின் மூலம் RJCM இல்
எடுக்கப் பட்டு அவரது WELFARE உதவித் தொகை வழங்கப் பட்டதையும்
நன்றி தெரிவித்து
மத்திய சங்கத்திற்கும் மாநிலச் சங்கத்திற்கும் தலா ரூ. 1000/- நன்கொடை
வழங்கினார் . அவரது பெருந்தன்மைக்கு மாநிலச் சங்கத்தின் மனம் திறந்த
பாராட்டுக்கள் . அவர் பூரண உடல் நலம் பெற மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது.
********************************************************************************
Thursday, May 17, 2012
V.C.Premlatha