ஃபேஸ்புக் நன்மைகளும் , சில தீமைகளும்... ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..!!
வணக்கம் நண்பர்களே..! பேஸ்புக் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் ஒரு குழுமமாக சேர்ந்து அரட்டை அடிக்கவும், படித்ததை பகிர்ந்துகொள்ளவும், அனுபவங்களை பகிர்ந்திடவும், நண்பர்கள் தங்களிடையே நட்பைப் பகிர்ந்துகொள்ளவும், நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிவிக்கவும் என பல்வேறுவிதமாக இந்த சமூகதளமான பேஸ்புக் பயன்படுகிறது. இத்தகைய பயன்மிக்க அற்புத வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பதே பேஸ்புக்கின் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். மேலும் வாசிக்க>
http://www.thangampalani.com/2012/05/advantage-and-disadvantage-of-facebook.html#
Friday, May 18, 2012
V.C.Premlatha