Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Tuesday, 20 August 2013

Dept. of Posts : Split Duty Allowance extended

Vacancy for the year 2013 under Departmental quota for PA / SA Cadre ( TN Circle)


Source : http://aipeup3tn.blogspot.in/

POST BANK குழப்பமும் CORE BANKING திட்டமும் - இரண்டும் வெவ்வேறு என்று விளக்கம்!


POST BANK  என்பது  வேறு !  POSB  என்பது  வேறு ! இரண்டும் தனித்தனியே  இயங்கும் ! POST  BANK  என்பது  COMPANIES  ACT  அடிப்படையில் ஒரு பொதுத் துறை நிறுவனமாக செயல்படும் ! அதன் சம்பள விகிதம் என்பது வேறு ! அஞ்சல் எழுத்தரின் சம்பள விகிதம் என்பது வேறு ! அதற்கென்று தனியே  RECRUITMENT  செய்யப் படும் ! ஆனால் ஒரே அலுவலக வளாகத்தில் ஆரம்பத்தில் செயல்படும் ! முதலில் 50 இடங்களில்  துவங்கப் படுவது  POST  BANK  ஆகும் . இது 5 ஆண்டுகளில் 150 கிளைகளாக விரிவு படுத்தப் படும் .  ஆனால் CORE  BANKING  அடிப்படையில் POSB  என்பது  நாடு முழுவதும்  விரிவு படுத்தப் பட்டு  அது POSB  யாக  அஞ்சல் துறையின்  கீழ் செயல்படும் !.இதுதான் அரசின் இன்றைய திட்டம் ! 

                                                                           
COURTESY:COIMBATORE DIVISION

Monday, 19 August 2013

கோவை மேற்கு மண்டல P M G , அவர்களுடனான BI-MONTHLY MEETING



                                                                
                      ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP-C,TAMILNADU CIRCLE
                             
                     C.SANJEEVI,ASST.CIRCLE SECRETARY @ METTUR DAM R.S. L.S.G. S.O. 
                                     REGIONAL REPRESENTATIVE FOR WESTERN REGION
MOBILE  NO.9442979586                                                         email : nfpesalemwest@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
No. AIPEU/P3/   07    /WR/  dated @ Mettur Dam R.S. 636402 the   17.08.2013
அன்புடன் தோழர் கோட்ட/ கிளை செயலர் அவர்களுக்கு,
வணக்கம். 20.08.2013  அன்று நமது கோவை மேற்கு மண்டல  P M G , அவர்களுடனான BI-MONTHLY MEETING  மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக PMG அவர்கள் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு தேதி அறிவித்தவுடன் தகவல் அனுப்பப்படும்..
மேலும் தங்கம் கோட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருப்பின் உடனுக்குடன் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
நமது மேற்கு மண்டலத்தில் செப்டம்பர் மாதத்தில்  மேற்கு  மண்டல தொழிற் சங்க பயிற்சி முகாமும் ,மேற்கு  மண்டல கிளை/கோட்ட செயலர்கள் கூட்டமும் நடத்த முடிவெடுத்துள்ளதாகவும்  அதற்கான தங்களின் மேலான ஆலோசனைகளை வரவேற்பதாகவும் தெரிவித்திருந்தோம்.
மிகச் சிறப்பாக இந் நிகழ்ச்சிகளை 20.09.2013 தேதிக்கு பின்பு  நடத்த தேதி, இடம் குறித்த  தங்களின் மேலான ஆலோசனையையும் ,ஒத்துழைப்பையும்  விரைவில்  வேண்டும்
                   உங்களின்
C,.சஞ்சீவி ,      D. எபினேசர் காந்தி     A. ராஜேந்திரன்           
மண்டல செயலர்மாநில உதவி தலைவர் ,மாநில அமைப்பு  செயலர்

Friday, 16 August 2013

Retirement age 62 – No hike in Retirement age of Central Government employees…

Millions of Central Government employees were looking for the announcement of hike in retirement age in the Prime Minister’s Independence Day speech today, but no such matter was announced. please click the below link to view the complete speech of Prime Minister’s address. 


There was widespread speculation in the media about the announcement of retirement age past two weeks. And retiring employees are in hope still on this issue..!

Wednesday, 14 August 2013

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்


 
நமது நாடு சுதந்திரம் அடைந்து 66ஆண்டுகள் முடிந்து,67ம்ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.  
   .நேரடி அன்னிய முதலீடு என்றபெயரில் நம்நாடு அன்னிய நாடுகளுக்கு பொருளாதார அடிமைகளாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படாமல் தடுக்கவேண்டியது இன்றைய அவசியம்.
  அவசரக்கடமையுமாகும்.அதே வேளை நமது நாட்டில் நமது சுதந்திர தினத்தை அச்சமின்றி கொண்டாடக்கூட முடியாத அளவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்வதும்,எல்லையில் பாகி்ஸ்தான் ராணுவ தாக்குதல்களும் கவலை அளிப்பதாக உள்ளது.
  சுதந்திரம் என்பதின் உண்மையான அர்த்தம் புரிந்து கொள்ளப்பட்டு மக்கள் சுபிட்சமாகவும், மகிழ்ச்சியாகவும்,அச்சமின்றியும் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதே சுதந்திர திருநாளின் சபதம் என ஏற்று அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவோம்.
  சாதி.சமய மொழி பேதங்களை மறந்து நாட்டின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளித்து இச்சுதந்திர தினநாளை கொண்டாடுவோம் 
என 
வாழ்த்தும்
சி.சஞ்சீவி, மண்டல செயலாளர் ,
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்  அஞ்சல் மூன்று
கோவை மேற்கு மண்டலம்
 
 
1947 இந்திய சுதந்திர தின புகைப்படங்கள் 



















 
 
தேசியக் கொடி - சில தகவல்கள்

தேசியக் கொடியைக் காலை நேரங்களில் ஏற்ற வேண்டும்.

தேசியக் கொடியை சூரிய உதயத்தின் பின் ஏற்றி சூரிய அஸ்தமனத்தின்போது இறக்கப்பட வேண்டும். கொடியை இறக்கும்போது நிதானித்து மெதுவாக இறக்கவேண்டும். கொடி தரையில் படாமல் கைகளில் ஏந்தி எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பறக்க விடுவதோ தவறு. ஆனால் முறைப்படி அறிவிக்கப்பட்ட இரவுகளில் உதாரணமாக சுதந்திர தின பொன்விழா, வெள்ளிவிழாவில் பறக்க விட அனுமதி உண்டு.

தேசியக் கொடியை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லும்போது முதல் வரிசையில் வலதுபுறத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். வேறு கொடிகள் முன்வரிசையில் இருந்தால் ஊர்வலத்தின் முன்னே நடுவில் எடுத்துச் செல்ல வேண்டும்.


                                                   செய்யக் கூடாதவை:

சாயம் போன தேசியக்கொடியை பயன்படுத்தக் கூடாது.
முக்கியஸ்தர்களுக்கு மரியாதை அளிப்பதாக கருதி தேசியக் கொடியை தாழ்த்தி பிடிக்கக்கூடாது.
தேசியக் கொடியை அலங்கார பொருளாக மேடையிலோ. மேஜை மீதோ விரிக்கப்படக் கூடாது.

கொடியேற்ற விழா முடிகையில் ‘ஜனகன மன’ தேசிய கீதத்தைப் பாடத் தவறக் கூடாது.
தேசிய கீதம் பாடப்படும்போது கூடியுள்ளோர் பணிவுடன் அசையாது நிற்கத் தவறக்கூடாது.

Supply of CTS-2010 Standard Cheque Books to POSB Customers

Tuesday, 13 August 2013

Western Region Bi-Monthly Meeting subjects


 


AIPEU GDS(NFPE) DELEGATION MET HON'BLE CHIEF JUSTICE OF INDIA

மரியாதைக்குரிய  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. P . சதாசிவம் அவர்களை  நமது  தமிழ் மாநில AIPEU GDS (NFPE) சங்கத்தின் பிரதிநிதிகள்  கடந்த 03.08.2013 அன்று அவரது சொந்த ஊரான காடப்ப நல்லூரில்  நேரில் சந்தித்து  அவர்  பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர் . 

மேலும் 3 லட்சம் GDS  ஊழியர்களின் பணி  நிரந்தரம் குறித்து  அவரிடம் கோரிக்கை மனு அளித்துப் பேசினர் . அவரும்  இந்தப் பிரச்சினை குறித்து தனக்கு ஏற்கனவே நன்கு தெரியும்  என்றும் , நிச்சயம்  இந்த பிரச்சினையில்  தன்னால் இயன்ற உதவிகளை செய்வதாகவும்  உறுதி அளித்தார்.  

கீழே உள்ள புகைப் படங்களில்  வரிசைப் படி :-
தோழர். R . தனராஜ் , மாநிலச் செயலர் , AIPEU  GDS (NFPE ), தோழர். பச்சியப்பன் , முன்னாள் மாநில அமைப்புச் செயலர், அஞ்சல் மூன்று,  தோழர். மகாலிங்கம், மாநில உதவிச் செயலர், AIPEU  GDS (NFPE )