Welcome to NFPE Blog

Hi Friends, Welcome to National Federation Of Postal Employees, Group-C

Salem West Division

***R.Sundaram***

Tuesday, 19 June 2012

Presidents of India


19 June 2012





1950-1962
Rajendra Prasad
1962–1967
Dr.S.Radhakrishnan
1967–1969
Zakir Hussain
1969–1974
V.V.Giri
1974–1977
Fakhruddin Ali Ahmed
1977–1982
N.Sanjiva Reddy
1982–1987
Gyani Zail Singh
1987–1992
R.Venkataraman
1992–1997
Dr.Shankar Dayal Sharma
1997–2002
K.R.Narayanan
2002–2007
Dr.A.P.J.Abdul Kalam
2007, July 25th
(Now)
Pratibha Patil

வாழ்த்துக்கள்----கோட்ட செய்திகள்



                                                        வாழ்த்துக்கள்

                                                
இன்று 19.06.2012  மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் முடிவுக்கு வந்த அஞ்சல உதவியாளர்கள் பயிற்சியில் நமது கோட்டத்தை  சேர்ந்த தோழர்.P.செங்கோட்டைராஜா  அவர்கள் மாநிலத்தில் மூன்றாவது இடத்தை   446/500  மதிப்பெண்கள் பெற்று அடைந்துள்ளார் .  அவருக்கு நமது வாழ்த்துக்கள் .மேலும் நான்காவது,ஐந்தாவது  இடத்தையும் நமது சேலம் மேற்கு கோட்டம் பிடித்துள்ளது என்பதயும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் .

மேலும் நமது கோவை மேற்கு மண்டலம் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும் பெற்று முதல் 5 இடங்களையும்  பெற்ற பெருமை பெற்றுள்ளது .  மேற்கு மண்டலத்தில் உள்ள அனைவரும் பெருமை கொள்வோம்.

தோழியர் .சுப்ரியா  நீலகிரி கோட்டம்    முதல் இடம்  449/500

தோழர்.   N. பழனிசாமி  பொள்ளாச்சி கோட்டம்  இரண்டாம் இடம்  448/500

தோழர்.P.செங்கோட்டைராஜா  சேலம் மேற்கு கோட்டம் மூன்றாம் இடம்  446/500

தோழர்.மதன் பாபு       சேலம் மேற்கு கோட்டம் நான்காம் இடம்

தோழர்.பாலசுப்ரமணியம் சேலம் மேற்கு கோட்டம் ஐந்தாம் இடம்

                                 
   நமது கோட்டத்தில் இருந்து பயிற்சி முடித்த  தோழர்கள்  அனைவருக்கும் கீழ்க்கண்டவாறு பணியிடம்  வழங்கப்பட்டுள்ளது .

தோழர். செங்கோட்டைராஜா                              :மேட்டூர் அணை  HSG-I
தோழர். சிவநேசன்                                                    :மேட்டூர் அணை  HSG-I
தோழர்.பாலசுப்ரமணியம்                                      :இளம்பிள்ளை  S.O.
தோழர்.மதன் பாபு                                                      :மேச்சேரி   S.O.

                                                          வாழ்த்துக்களுடன்
                              -சேலம் மேற்கு  கோட்டம் -அஞ்சல்  மூன்று -

Thursday, 14 June 2012

COMPASSIONATE APPOINTMENT ORDERS RELEASED

அன்புத் தோழர்களே !  வணக்கம் !

நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் மிக  நீண்ட காலமாக அளிக்கப் படாமல் இருந்த  கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு
CIRCLE RELAXATION COMMITTEE யால்  முடிவு செய்யப் பட்டு
தற்போது  வெளியிடப் பட்டுள்ளது .

P.A. ----------------  45
POSTMAN--------  31
MTS ---------------  14

கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் 2011 வரை நிரப்பப்  பட வேண்டிய
5% காலியிடங்களுக்கான  தேர்வு இது . ஏற்கனவே உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்  243 காலியிடங்கள் RRR CANDIDATE களுக்கு  நிரப்பப் பட்டது  உங்களுக்கு நினைவிருக்கும் . மீதமுள்ள
காலியிடங்களுக்கான தேர்வே இது . இனி ஒவ்வொரு  ஆண்டும் 5% வீதம்   COMPASSIONATE APPOINTMENT  நிரப்பப் படும் . 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  தேங்கிக் கிடந்த  கருணை அடிப்படையிலான  காலியிடங்கள் நிரப்புதல் நமது மாநிலச் சங்க முயற்சியால் RJCM இல் எடுக்கப் பட்டு தற்போது தீர்க்கப் பட்டுள்ளது.  இது நம் மாநிலச் சங்கத்தின் வெற்றியாகும் .

முழு விபரங்களுக்கு கீழே 'கிளிக்'  செய்யவும் :-

http://tamilnadupost.nic.in/rec/RRR_June2012.pdf

LGO AND IPO EXAMS ANNOUNCED

அன்புத் தோழர்களே ! வணக்கம்  !

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் LGO விலிருந்து  எழுத்தருக்கான்  LGO  தேர்வும் , எழுத்தரில் இருந்து   IPO வுக்கான  IPO தேர்வும்  அறிவிக்கப் பட்டுள்ளன .  முழு விபரம் தெரிந்து கொள்ள  கீழே  கிளிக் செய்து பார்க்கவும் :-

LGO தேர்வு தேதி : செப்டெம்பர்  9 , 2012.

https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeWUN4dzVaNjc3cjA


IPO தேர்வு தேதி : செப்டெம்பர் 8 மற்றும் 9 , 2012.

https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeblJMa1BjR2c5VUE


Saturday, 9 June 2012

Conducting of Limited Departmental Competitive Exams(LDCE) for promotion to the cadre of Inspector Posts

Saturday, 9 June 2012

Conducting of Limited Departmental Competitive Exams(LDCE) for promotion to the cadre of Inspector Posts (68.66%) Departmental quota for the year 2012

To view Department of Posts (Recruitment Division) letter No. A-34012/7/2012-DE dated 7th June, 2012 on the above subject please Click here.

Friday, 8 June 2012

Tamilnadu Govt.order

Announcements - District Revenue Administration - Issue of Community, Nativity and Income certificates to all sixth standard students studying in all schools of Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued

08 June 2012


Announcements - District Revenue Administration - Issue of Community, Nativity and Income certificates to all sixth standard students studying in all schools of Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued.


G.O.Ms.No.184 Revenue [RA.3(2)] Department Dated 05.06.2012.



Announcements - District Revenue Administration - Issue of Community, Nativity and Income certificates to all sixth standard students studying in all schools of Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued.

தலைமை / துணை அஞ்சல் அதிகாரிகளின் கனிவான பார்வைக்கும்,நடவடிக்கைக்கும் முக்கிய செய்தி

புதிதாக அறிமுகப் படுத்தப் படும் வணிகப் பணிகளுக்கு , அதற்கான TIME FACTOR  வகுக்கப் படாததால்  , அந்தப் பணியைப்  பார்ப்பதற்கான AGENCY COMMISSION இல் 25% அதில் பணியாற்றும் ஊழியருக்கு வழங்கிட  வேண்டும்  என்று ஏற்கனவே நாம் உத்திரவு பெற்றதை பலமுறை  நம் வலைத் தளத்திலும் , சுற்றறிக்கையிலும் தெரிவித்திரு ந்தோம் . ஆனாலும் இதுவரை நம்  கோட்டத்தில்  இதற்கான பில்   போடப் பட
வில்லை  என்பது வருத்தமே 
.
தற்போது EB BILL பெற்றிட  ஒரு  BILL க்கு  ரூ. 10.00 கமிஷன்  ஆகப்  பெறுகிறோம்.    இதில் 25%  என்பது  ரூ. 2.50 ஆகும்.   MPCM COUNTER CLERK கிற்கு ரூ. 2.00 ம்  SUPERVISORக்கு  ரூ. 0.50 ம் INCENTIVE  ஆகப் பெறமுடியும். இதனை படித்த பிறகாவது  உடன் பில் போட நமது  கோட்டத்தில் உள்ள அனைத்து   அஞ்சல்  அதிகாரிகளையும்   அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

அதே போல தபால் காரர்களுக்கு  ஆதார்  கடிதம் பட்டுவாடா செய்ய ஒரு  கடிதத்திற்கு 0.50  PAISE ஊக்கத் தொகை வழங்கிட  இலாக்கா  உத்திரவு இட்டுள்ளது .   நமது தபால்கார தோழர்களுக்கு  இந்தப் பயனைப் பெற்றுக்  கொடுக்க நமது  கோட்டத்தில் உள்ள அனைத்து   அஞ்சல்  அதிகாரிகளையும் கோட்ட  சங்கம் வேண்டுகிறது. 


 
 அன்புடன்,
சி.சஞ்சீவி,
கோட்ட  செயலர் P3
சேலம் மேற்கு  கோட்டம்
 

SB Order

SB Order No. 07/2012 : Circulation of Notifications issued by Ministry of Finance (DEA) notifying the changes in interest rates of different Savings Schemes effective from 01-04-2012

08 June 2012

SB Order No. 07/2012: Circulation of Notifications issued by Ministry of Finance (DEA) notifying the changes in interest rates of different Savings Schemes effective from 01-04-2012

Click here to download the order

தமிழ் மாநில சங்க செய்திகள்

PROCUREMENT OF BICYCLE FOR POSTMEN

தபால்காரர்களுக்கு இலாக்காவே புதிய சைக்கிள் வழங்கும்.  அதன்  மாடல் , அமைப்பு மற்றைய நிலைகளை பரிசீலிக்கும் கமிட்டியில்  தபால்காரர் சங்கத்தின்  இரண்டு பொதுச் செயலர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இது நமது வேலைநிறுத்த கோரிக்கைகளின் விளைவாக அமைக்கப் பட்ட POSTMAN COMMITTEE  யின் முடிவாகும்.
இது நமது வெற்றியே !
 
 DG(POSTS) No 1-6/2011 Dated 04th June 2012

The Department intends to provide specially designed bicycles to the Postmen all over the country during 12th Five Year Plan to help delivery staff carrying the mail of various sizes of articles in their beats for delivery to the public.

It is proposed to design and develop the box of fiberglass or any other light weight durable material for carrying the mail/articles to be attached with the postal bicycle.

A committee has been constituted comprising of PMG, Agra Region, Agra as a Chairperson, Director Postal Service (Mails & Speed post), O/o CPMG, Delhi Circle, Director (MV), Mail Business Dn. Postal Directorate and two representative of recognized postmen service unions, Shri. I.S.Dabas, General Secretary, AIPE, Postman & Group 'D', NFPE and Shri T.N. Rahate, General Secretary, N.U.Federation of National Postal Organizations are nominated as members who will look into the design, development of the bag/box of fiberglass/PBC or any other light weight durable material for carrying the mail/articles to be provided with the postman bicycles. The bicycles design should also look like as the brand ambassador of Department of Posts.

The committee will submit their report within 3 months.
This issues with approval of Secretary (P)

CABINET PROPOSES TO AMEND PFRDA BILL FROM ITS PRESENT FORM

மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து 1.1.2004 க்கு முன்னரில்  இருந்து நாம் நடத்தி வரும் தொடர்  இயக்கங்களாலும்
போராட்டங்களாலும் , இதுவரை மத்திய அரசினால் PFRDA BILL க்கான
சட்ட ரீதியான ஒப்புதலை பாராளுமன்றத்தில் கொண்டு வர இயலவில்லை.
கடந்த நவம்பர் 25 - 2011 அன்று நாம் நடத்திய பாராளுமன்றம் நோக்கிய
பேரணியின் விளைவாகவும் 10 லட்சம் ஊழியரிடமிருந்து கையெழுத்து
இயக்கம் நடத்தி  அன்றைய தேதியில் பிரதம அமைச்சரிடம் கொடுத்ததன்
விளைவாகவும்  அப்போது  பாராளுமன்றத்தில் எதிர்ப்பு மிகக் கடுமையாக
எழுந்தது  உங்களுக்கு நினைவிருக்கும். அதன் காரணமாக அன்றைய
தேதியில் தாக்கல் செய்யப்பட இருந்த மசோதா  பாராளுமன்றத்தில் போதிய ஆதரவில்லாததால் மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது .
தற்போது BJP,  திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகளின் ஆதரவைத்
திரட்ட வேண்டி ஏற்கனவே இருக்கும் மசோதாவில் புதிதாக மூன்று
திருத்தங்களை  மத்திய காபினெட்  கொண்டு வர முடிவு செய்துள்ளது .
இது கூட  நாம் அறிவித்துள்ள 26.07.2012 அன்றைய  பாராளுமன்றம் நோக்கிய
பேரணியின்  விளைவே ஆகும்.
இந்த மூன்று திருத்தங்களும்  முதலீட்டாளர்களுக்கு ஓரளவு  பாதுகாப்பு அளிக்கக் கூடிய  விஷயமே. ஆனாலும் , இந்த திருத்தங்களுடன் , இடைச்
செறுகலாக , புதிதாக  ஒரு திருத்தமாக,  இதுவரை இந்த முதலீட்டை
அரசின்  பாதுகாப்பான நிதியங்களில் (Govt. securities)   செலுத்தி வந்ததற்கு
பதிலாக , பாதுகாப்பற்ற  தனியார் /பன்னாட்டு  மூலதனங்களிலும்
இந்த முதலீட்டை  செலுத்தலாம் என்று  ஒரு திருத்தத்தை  கொண்டு வர
காபினெட்  முடிவு செய்துள்ளது  மிகவும் ஆபத்தானது.
எது எப்படி இருந்தாலும் , 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் , பலகோடி
மாநில/ பொதுத் துறை ஊழியர்களும்  ஒன்று பட்டு இந்தப் பென்ஷன்
திட்டத்தை  ஒழித்திட ,  மூச்சு விடாமல்  போராடியே ஆகவேண்டும்.
இல்லையேல்  நம் எதிர்காலம் கேள்விக்குறியே.
உடன் பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு ஊழியர்களை ஒன்று திரட்டுங்கள்!  உடன்  ரயில் டிக்கெட்  முன்பதிவு செய்திடுங்கள் !
ஏழாவது ஊதியக் குழு வேண்டியும் ,  பஞ்சப் படி  அடிப்படை ஊதியத்துடன்
இணைக்க வேண்டியும்,  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திட
வேண்டியும்  அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களின்
தலைவர்களின்  பிரச்சார இயக்கக் கூட்டங்கள் கீழ் வரும் நகரங்களில்
நடைபெறுவதாக  அறிவிக்கப் பட்டுள்ளது . ஆங்காங்கு உள்ள நம்முடைய
NFPE  இயக்கத் தோழர்கள், அவரவர்கள்  பகுதியில் நடைபெறும் கூட்டங்களில்
பெருவாரியான அளவில் ஊழியர்களைத் திரட்டி, கூட்டங்களை சிறப்பிக்குமாறு  மாநிலச் சங்கம்  வேண்டுகிறது .
TAMILNADU: - Tiruchy- 12.6.2012, Madurai- 13.6.2012, Coimbatore- 14.6.2012, Chennai- 15.6.2012 - K.Ragavendran, K.V.Sreedharan, Ashok B Salunkhe, M.Duraipandian, K.Venkatasubramanian.
State Secretary , Com. M. Duraipandian. Phone No. 097898 33552
போராட்ட வாழ்த்துக்களுடன்............. J.R.  மாநிலச் செயலர் . 

செய்தியை கீழே பார்க்கவும் :-

Cabinet is likely to approve three amendments proposed in the Pension Fund Regulatory Development Authority (PFRDA) Bill, the law relate to New Pension Scheme (NPS). Central Government Employees who joined in Government Service on or after 01.01.2004 are under NPS. This pension scheme has also been extended to all Indian Citizens.
The Cabinet will meet to move amendments to the Pension Fund Regulatory Development Authority (PFRDA) Bill. According to reports, three changes are being made to PFRDA Bill.


    1. The first amendment will reportedly allow contributor to withdraw funds from the pension scheme in case of an emergency. The present law does not provide for withdrawing funds for emergency purposes from NPS.

     2. Also, the subscriber will be reportedly given a minimal assured return for the investment in his fund. Since NPS is market related there is no minimum return assurance so far.

3. The third amendment reportedly says there will be a 26 per cent cap on the Foreign Direct Investment (FDI) in the scheme. Earlier, the cap was not specified. The BJP has been demanding the FDI cap of 26 per cent to be included in the PFRDA Bill.

The pension bill or the PFRDA Bill suggests changes to how savings of nearly 25 lakh Indians are invested. Currently, these savings are invested in government securities that offer a fixed rate of return. The new bill allows pension funds flexibility on appointing a professional fund management company and lays down roles and responsibilities.

Wednesday, June 6, 2012

MARCH TO PARLIAMENT ON 26.07.2012

ஏழாவது ஊதியக் குழு வேண்டி பாராளுமன்றம் நோக்கிய பேரணி !
.......................................................................................................................................................

எதிர் வரும் 26.07.2012 அன்று , ஏழாவது ஊதியக் குழு வேண்டியும் , புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திடக் கோரியும் பாராளு மன்றம் நோக்கிய அனைத்து மத்திய , மாநில , பொதுத் துறை ஊழியர்களின் பேரணிக்கு நம் தமிழக அஞ்சல் மூன்று சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்ட /கிளைகளில் இருந்தும் நமது தோழர்கள் ஏராளமாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் .

ரயில் டிக்கெட்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் மட்டுமே இது
சாத்தியம் ஆகும். தற்போது குறைந்த டிக்கெட்களே உள்ளன. உடனே
முன் பதிவு செய்திடவும் .இல்லையெனில் WAITING LIST வந்துவிடும்.


24.07.2012 இரவு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இலும் அதே போல 27.07.2012 இரவு அதே ரயிலிலும் டிக்கெட் முன்பதிவு செய்திடவும். இந்த ரயில் வண்டி தான் குறைந்த நேரம் அதாவது 33 மணி நேரத்தில் பயணிக்கும் . இதர வண்டிகள் அதிக பயண நேரம் எடுத்துக் கொள்ளும்.


முன்னதாக ஒருநாள் டெல்லி சுற்றுப் பயணம் செய்ய விரும்பும் தோழர்கள் 23.07.2012 அன்று டுராண்டோ ரயிலில் புக் செய்திடலாம். கட்டணம் கொஞ்சம் அதிகம் . ஆனால் பயண நேரம் 28 மணி நேரம் தான். இதே போல 28.07.2012 காலையில் இதே ரயிலிலும் திரும்பும் பயணத்திற்கு முன் பதிவு செய்யலாம்.


கால தாமதம் செய்திடாமல் உடனே முன்பதிவு செய்யவும். பேரணியை
வெற்றிகரமாக ஆக்கவும் மாநிலச் சங்கம் உங்களை வேண்டுகிறது.

இந்த வலைத்தளத்தை பார்க்கும் தோழர்கள் உடனே இதனைப் பார்க்காத அல்லது  பார்க்க வாய்ப்பில்லாத தோழர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை தெரிவிக்குமாறு  வேண்டுகிறோம்.


அன்புடன் ....... மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, தமிழ் மாநிலம்.
.....................................................................................................................................................

Wednesday, 6 June 2012

MONTHLY MEETING!!!

SALEM WEST  DIVISION MONTHLY  MEETING!!!

சேலம் மேற்கு  அஞ்சல் கோட்டத்திற்கான,  ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று  மாதங்களுக்கான மாத நேர்காணல் சேலம்  மேற்கு அஞ்சல் கோட்டத்தில், கோட்ட கண்காணிப்பாளர் மற்றும் அஞ்சல் மூன்று NFPE தோழர்களோடு 20..06.2012 அன்று, நடைபெற உள்ளதால், NFPE தோழர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் என்னைத் தொலைபேசியில்,  தொடர்பு கொண்டு தெரிவிக்கவும். NFPE சேலம் மேற்கு  கோட்ட சங்கம் மென்மேலும் ஊழியர் நலன் காக்க ஒத்துழைப்பு நல்கவும்.

தோழமையுடன்,

சி.சஞ்சீவி
CONTACT NUMBER: 9442979586,9944325413
NFPE, கோட்ட செயலர், P3
  சேலம் மேற்கு கோட்டம்.

மாநில சங்க செய்திகள்

FAMILY PENSION IS ELIGIBLE TO THOSE WHO COVERED UNDER NPS AND DIED AFTER 1.1.2004

                                                     ஒரு முக்கிய செய்தி

அன்புத் தோழர்களே ! வணக்கம்.  1.1.2004 க்குப் பின்னர் பணியில் அமர்ந்து , அதற்குப் பிறகு  பணியில் இறந்து போன ஊழியரின் மனைவி/ வாரிசு  பலர்
இன்னமும் FAMILY PENSION பெறவில்லை என்று  மாநிலச் சங்கத்திற்கு
தொலைபேசி மூலம்  தகவல்  வந்துள்ளது .

புதிய பென்ஷன் திட்டம்  இன்னமும் ஒப்புதல் பெறவில்லை என்பதால் அதற்கான தெளிவான உத்திரவு எதுவும் இல்லை  என்று மறுக்கப் படுவதாக தெரிய வருகிறது . ஆனால் அப்படி மறுக்கப் பட்டால்  அது தவறு .


அதுபோல  உங்கள் கோட்டத்தில் ஏதும்  பிரச்சினை  இருப்பின் உடன்  உரிய விபரங்களோடு மாநிலச் சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கவும் .   பாதிக்கப் பட்டநபரை  உடன் CPMG,TN  அவர்களுக்கு விண்ணப்பிக்கச் சொல்லி  அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பவும் . நிச்சயம் அவர்களுக்கு FAMILY PENSION  பெற்றுத் தர மாநிலச் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் !


வாழ்த்துக்களுடன் ...
மாநிலச் செயலர்.


Incentive Scheme for Delivery of letters carrying Aadhar number of the residents

1.தபால் காரர்களுக்கு  ஆதார்  கடிதம் பட்டுவாடா செய்ய  ஊக்கத் தொகை வழங்கிட  இலாக்கா  உத்திரவு இட்டுள்ளது . இதனைப் பார்க்கும் கோட்ட/ கிளைச்  செயலர்கள்/இதர தோழர்கள்  நமது தபால்கார தோழர்களுக்கு  இதனைத் தெரிவிக்கவும் . அவர்களுக்கு இந்தப் பயனைப் பெற்றுக்  கொடுக்கவும் மாநிலச் சங்கம் வேண்டுகிறது.

2. இதுபோல BUSINESS ITEM பணிகளை ஆற்றிடும் நமது எழுத்தர்  தோழர்களுக்கு, அதில் பெரும் கமிஷன் தொகையில் 25% ஊக்கத் தொகையாக பெற்றிட  உடன்  நடவடிக்கை எடுக்குமாறு கோட்ட /
கிளைச் செயலர்களை மாநிலச் சங்கம்  வேண்டுகிறது . 

No. 18-46/2011-BD&MD
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
Business Development & Marketing Directorate
Dak Bhawan, New Delhi — 110 001
30th May, 2012
OFFICE MEMORANDUM
Subject: Incentive scheme for delivery of letters carrying Aadhar number of the residents.

Department of Posts (DoP) has signed a Memorandum of Understanding (M0U) with Unique Identification Authority of India (UIDAI) on 30 April, 2010 wherein the DoP agreed to offer postal and mail services to UIDAI on the various terms and conditions laid down in the MoU.

2. The Standard Operating Procedure for Printing, Booking, Transmission & Delivery of letters carrying Aadhar number of the residents has already been circulated to all concerned vide BD&M Directorate letter no. 51-58/2010-BD&MD dated 06.06.2011.

3. It has now been allowed to give incentive to the postmen Re 0.50 per letter which are delivered in a timely manner i.e. within 14 days from the date of booking in case of Departmental Delivery Offices & within 17 days from the date of booking in case of Branch Post offices OR within 7 days from the first attempt of delivery whichever is later subject to the condition that the delivery information in respect of all such articles be uploaded on Speed Net.

4. Before the payment of incentive to any postmen, the sanctioning authority shall satisfy himself that the concerned postman had been prompt in delivery of letters for which the incentive is being paid and there was no un-necessary delay at the part of postmen in delivering such letters

5. The terms & conditions as in the case of normal Speed Post articles would be applicable.

                                                                                                                                                Sd/-
(Smita Kumar )
General Manager (SP&M

FELICITATION FUNCTION TO COM.KVS AT NEW DELHI


தோழர்களே! எதிர்வரும் 26.07.2012 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றம் நோக்கிய  பேரணி   முடிவுற்றபின்  தமிழகத்தில் இருந்து  வரும் தோழர்கள்
அன்றே திரும்பிட  டிக்கெட் புக் செய்திட வேண்டாம்.  27.07.2012 காலையில்
NFPE GDS  சங்கத்தின் சார்பில்  தர்ணாவும்  மாலையில் தோழர். KVS அவர்களின்
பாராட்டு விழா நிகழ்ச்சியும்  நடைபெற உள்ளதால் 27.07.012 இரவு தமிழ்நாடு
எக்ஸ்பிரஸ் அல்லது  மறுநாள் காலை  டுராண்டோ  ரயிலிலோ  புக் செய்யவும் .


CENTRAL WORKING COMMITTEE AT VELLORE


                                    Ph.: (O) 011-25706040, Fax: 011-25896278

 ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’
                        CHQ: Dada Ghosh Bhawan, 2151/1, New Patel Road, New Delhi - 110008
    President:               M. Krishnan                                          E-mail     :               aipeugrc@gmail.com

General Secretary: K. V. Sridharan                                       Website  :http://www.aipeup3chq.com

Ref: P/1-2/CWC Vellore                                                                                        Dated – 28.04.2012

NOTICE

In accordance with the provisions contained in article 25 of the Constitution of All India Postal Employees Union Group ‘C’, notice is hereby given to all concerned that the postponed meeting of the Central Working Committee of All India Postal Employees Union Group ‘C’ will be held from 23.06.2012 to 24.06.2012 at S. K. M. Mahal, Behind Vellore HPO, Officers Line, Vellore 632001 (Tamilnadu)

The meeting of the Central Working Committee will commence at 10:00 hours on 23.06.2012 sharp. All members of Central Working Committee and Mahila Sub Committee Members are requested to attend the meeting in time. The following shall be the items of Agenda for the Central Working Committee

AGENDA

1.      Filling up/Arrangement for the vacant post of General Secretary followed on the Superannuation of Com. K. V. Sridharan, General Secretary.
2.      Review the deferment of proposed indefinite strike from 17.01.2012 and settlement there on.
3.      Review the one day strike held on 28.02.2012
4.      Discussion on cadre restructuring including PO & RMS Accountants, System Administrators, Marketing Executives etc. and decision there on.
5.      Organisational Activities since last CWC held in October 2011
6.      Organisational Dispute in Delhi Circle.
7.      The next All India Conference.
8.      Pending Sectional issues
9.      Hand Book, Bhartiya Post and CHQ Website
10.  Any other subject with the permission of the Chair.

(K. V. Sridharan)
General Secretary
Copy forwarded to: -
1.      Com. M. Krishnan, All India President, Group ‘C’ at Thiruvananthapuram, Kerala
2.      All CHQ Office Bearers, Circle Secretaries and Mahila Sub Committee Members
3.      The Director General, Department of Posts, New Delhi for information. He is requested kindly to advise all Chief Postmasters General/Postmasters General to grant Special Casual Leave to all Office Bearers of All India Union and Circle Secretaries so as to enable them to attend the Central Working Committee meeting in time.
4.      Com. J. Ramamoorthy, Circle Secretary, Tamilnadu for information & N/A
5.      Com. S. Veeran, Divisional Secretary, Vellore for information & N/A

(K. V. Sridharan)
General Secretary