COMPASSIONATE APPOINTMENT ORDERS RELEASED
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
நமது தமிழக அஞ்சல் வட்டத்தில் மிக நீண்ட காலமாக அளிக்கப் படாமல் இருந்த கருணை அடிப்படையிலான வேலை வாய்ப்பு
CIRCLE RELAXATION COMMITTEE யால் முடிவு செய்யப் பட்டு
தற்போது வெளியிடப் பட்டுள்ளது .
P.A. ---------------- 45
POSTMAN-------- 31
MTS --------------- 14
கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் 2011 வரை நிரப்பப் பட வேண்டிய
5% காலியிடங்களுக்கான தேர்வு இது . ஏற்கனவே உச்ச நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 243 காலியிடங்கள் RRR CANDIDATE களுக்கு நிரப்பப் பட்டது உங்களுக்கு நினைவிருக்கும் . மீதமுள்ள
காலியிடங்களுக்கான தேர்வே இது . இனி ஒவ்வொரு ஆண்டும் 5% வீதம் COMPASSIONATE APPOINTMENT நிரப்பப் படும் .
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக் கிடந்த கருணை அடிப்படையிலான காலியிடங்கள் நிரப்புதல் நமது மாநிலச் சங்க முயற்சியால் RJCM இல் எடுக்கப் பட்டு தற்போது தீர்க்கப் பட்டுள்ளது. இது நம் மாநிலச் சங்கத்தின் வெற்றியாகும் .
முழு விபரங்களுக்கு கீழே 'கிளிக்' செய்யவும் :-
http://tamilnadupost.nic.in/rec/RRR_June2012.pdf

LGO AND IPO EXAMS ANNOUNCED
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் LGO விலிருந்து எழுத்தருக்கான் LGO தேர்வும் , எழுத்தரில் இருந்து IPO வுக்கான IPO தேர்வும் அறிவிக்கப் பட்டுள்ளன . முழு விபரம் தெரிந்து கொள்ள கீழே கிளிக் செய்து பார்க்கவும் :-
LGO தேர்வு தேதி : செப்டெம்பர் 9 , 2012.
https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeWUN4dzVaNjc3cjA
IPO தேர்வு தேதி : செப்டெம்பர் 8 மற்றும் 9 , 2012.
https://docs.google.com/open?id=0BxNEVCvnmZdeblJMa1BjR2c5VUE

Thursday, June 14, 2012
V.C.Premlatha