உங்களால் முடியாதா ?
நமது சேலம் மேற்கு கோட்ட தோழர் ,தோழியர்களின் வாரிசுகள் நடந்து முடிந்த 10 th (S.S.L.C.) தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை செய்துள்ளனர் .
K.ரம்யா ஸ்ரீ D/O D.Selvakumari PA.Mettur Dam R.S. S.O -451/500
S.கார்த்திக் S/O R.Saravanan , GDS MD Mohan Nagar S.O. -424/500
S. சௌந்தரி D/O S.Subramaniam,GDS BPM, Andikarai B.O -423/500
S.அருண் S/O K.Saravanan ,SPM,Mallikundam S.O. & -415/500
Sheela Juliet SPM,Mettur Dam HSG -1 S.O.
M..மணிகண்டன் S/O C.Murugan ,GDS Packer ,Pannapatti S.O. -411/500
S.பவித்திரா தேவி D/O Vijaya Kalavathi ,PA,Jagir Ammapalayam. -408/500
அவர்கள் மேலும் பல வெற்றிகளை பெற சேலம் மேற்கு கோட்ட N F P E சங்கங்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
Tuesday, June 05, 2012
V.C.Premlatha
