FAMILY PENSION IS ELIGIBLE TO THOSE WHO COVERED UNDER NPS AND DIED AFTER 1.1.2004
ஒரு முக்கிய செய்தி
அன்புத் தோழர்களே ! வணக்கம். 1.1.2004 க்குப் பின்னர் பணியில் அமர்ந்து , அதற்குப் பிறகு பணியில் இறந்து போன ஊழியரின் மனைவி/ வாரிசு பலர்
இன்னமும் FAMILY PENSION பெறவில்லை என்று மாநிலச் சங்கத்திற்கு
தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது .
புதிய பென்ஷன் திட்டம் இன்னமும் ஒப்புதல் பெறவில்லை என்பதால் அதற்கான தெளிவான உத்திரவு எதுவும் இல்லை என்று மறுக்கப் படுவதாக தெரிய வருகிறது . ஆனால் அப்படி மறுக்கப் பட்டால் அது தவறு .
அதுபோல உங்கள் கோட்டத்தில் ஏதும் பிரச்சினை இருப்பின் உடன் உரிய விபரங்களோடு மாநிலச் சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கவும் . பாதிக்கப் பட்டநபரை உடன் CPMG,TN அவர்களுக்கு விண்ணப்பிக்கச் சொல்லி அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பவும் . நிச்சயம் அவர்களுக்கு FAMILY PENSION பெற்றுத் தர மாநிலச் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் !
வாழ்த்துக்களுடன் ...
மாநிலச் செயலர்.
அன்புத் தோழர்களே ! வணக்கம். 1.1.2004 க்குப் பின்னர் பணியில் அமர்ந்து , அதற்குப் பிறகு பணியில் இறந்து போன ஊழியரின் மனைவி/ வாரிசு பலர்
இன்னமும் FAMILY PENSION பெறவில்லை என்று மாநிலச் சங்கத்திற்கு
தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது .
புதிய பென்ஷன் திட்டம் இன்னமும் ஒப்புதல் பெறவில்லை என்பதால் அதற்கான தெளிவான உத்திரவு எதுவும் இல்லை என்று மறுக்கப் படுவதாக தெரிய வருகிறது . ஆனால் அப்படி மறுக்கப் பட்டால் அது தவறு .
அதுபோல உங்கள் கோட்டத்தில் ஏதும் பிரச்சினை இருப்பின் உடன் உரிய விபரங்களோடு மாநிலச் சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கவும் . பாதிக்கப் பட்டநபரை உடன் CPMG,TN அவர்களுக்கு விண்ணப்பிக்கச் சொல்லி அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பவும் . நிச்சயம் அவர்களுக்கு FAMILY PENSION பெற்றுத் தர மாநிலச் சங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் !
வாழ்த்துக்களுடன் ...
மாநிலச் செயலர்.
Incentive Scheme for Delivery of letters carrying Aadhar number of the residents
1.தபால் காரர்களுக்கு ஆதார்
கடிதம் பட்டுவாடா செய்ய ஊக்கத் தொகை வழங்கிட இலாக்கா உத்திரவு
இட்டுள்ளது . இதனைப் பார்க்கும் கோட்ட/ கிளைச் செயலர்கள்/இதர தோழர்கள்
நமது தபால்கார தோழர்களுக்கு இதனைத் தெரிவிக்கவும் . அவர்களுக்கு இந்தப்
பயனைப் பெற்றுக் கொடுக்கவும் மாநிலச் சங்கம் வேண்டுகிறது.
2. இதுபோல BUSINESS ITEM பணிகளை ஆற்றிடும் நமது எழுத்தர் தோழர்களுக்கு, அதில் பெரும் கமிஷன் தொகையில் 25% ஊக்கத் தொகையாக பெற்றிட உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோட்ட /
கிளைச் செயலர்களை மாநிலச் சங்கம் வேண்டுகிறது .
2. இதுபோல BUSINESS ITEM பணிகளை ஆற்றிடும் நமது எழுத்தர் தோழர்களுக்கு, அதில் பெரும் கமிஷன் தொகையில் 25% ஊக்கத் தொகையாக பெற்றிட உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோட்ட /
கிளைச் செயலர்களை மாநிலச் சங்கம் வேண்டுகிறது .
No. 18-46/2011-BD&MD
Government of India
Ministry of Communications & IT
Department of Posts
Business Development & Marketing Directorate
Dak Bhawan, New Delhi — 110 001
30th May, 2012
OFFICE MEMORANDUM
Subject: Incentive scheme for delivery of letters carrying Aadhar number of
the residents.
Department of Posts
(DoP) has signed a Memorandum of Understanding (M0U) with Unique Identification
Authority of India (UIDAI) on 30 April, 2010 wherein the DoP agreed to offer
postal and mail services to UIDAI on the various terms and conditions laid down
in the MoU.
2. The Standard
Operating Procedure for Printing, Booking, Transmission & Delivery of letters
carrying Aadhar number of the residents has already been circulated to all
concerned vide BD&M Directorate letter no. 51-58/2010-BD&MD dated
06.06.2011.
3. It has now been allowed to give incentive
to the postmen Re 0.50 per letter which are delivered in a timely manner i.e.
within 14 days from the date of booking in case of Departmental Delivery
Offices & within 17 days from the date of booking in case of Branch Post
offices OR within 7 days from the first attempt of delivery whichever is later
subject to the condition that the delivery information in respect of all such
articles be uploaded on Speed Net.
4. Before the payment of incentive to any
postmen, the sanctioning authority shall satisfy himself that the concerned
postman had been prompt in delivery of letters for which the incentive is being
paid and there was no un-necessary delay at the part of postmen in delivering
such letters
5. The terms & conditions as in the case
of normal Speed Post articles would be applicable.
Sd/-
(Smita Kumar )
General Manager
(SP&M
FELICITATION FUNCTION TO COM.KVS AT NEW DELHI
தோழர்களே! எதிர்வரும் 26.07.2012 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்றம் நோக்கிய பேரணி முடிவுற்றபின் தமிழகத்தில் இருந்து வரும் தோழர்கள்
அன்றே திரும்பிட டிக்கெட் புக் செய்திட வேண்டாம். 27.07.2012 காலையில்
NFPE GDS சங்கத்தின் சார்பில் தர்ணாவும் மாலையில் தோழர். KVS அவர்களின்
பாராட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதால் 27.07.012 இரவு தமிழ்நாடு
எக்ஸ்பிரஸ் அல்லது மறுநாள் காலை டுராண்டோ ரயிலிலோ புக் செய்யவும் .
CENTRAL WORKING COMMITTEE AT VELLORE
Ph.: (O) 011-25706040, Fax: 011-25896278
ALL INDIA POSTAL EMPLOYEES UNION
GROUP ‘C’
CHQ: Dada Ghosh Bhawan, 2151/1, New Patel
Road, New Delhi - 110008President: M. Krishnan E-mail : aipeugrc@gmail.com
General Secretary: K. V.
Sridharan Website :http://www.aipeup3chq.com
Ref: P/1-2/CWC Vellore Dated – 28.04.2012
NOTICE
In accordance with the provisions contained in article 25 of the
Constitution of All India Postal Employees Union Group ‘C’, notice is hereby
given to all concerned that the postponed meeting of the Central Working
Committee of All India Postal Employees
Union Group ‘C’ will be held from 23.06.2012
to 24.06.2012 at S. K. M. Mahal, Behind Vellore HPO, Officers Line, Vellore
632001 (Tamilnadu)
The meeting of the Central Working Committee will commence at 10:00 hours on 23.06.2012 sharp. All
members of Central Working Committee and Mahila Sub Committee Members are
requested to attend the meeting in time. The following shall be the items of
Agenda for the Central Working Committee
AGENDA
1. Filling
up/Arrangement for the vacant post of General Secretary followed on the
Superannuation of Com. K. V. Sridharan, General Secretary.
2. Review
the deferment of proposed indefinite strike from 17.01.2012 and settlement
there on.3. Review the one day strike held on 28.02.2012
4. Discussion on cadre restructuring including PO & RMS Accountants, System Administrators, Marketing Executives etc. and decision there on.
5. Organisational Activities since last CWC held in October 2011
6. Organisational Dispute in Delhi Circle.
7. The next All India Conference.
8. Pending Sectional issues
9. Hand Book, Bhartiya Post and CHQ Website
10. Any other subject with the permission of the Chair.
(K. V. Sridharan)
General SecretaryCopy forwarded to: -
1. Com. M. Krishnan, All India President, Group ‘C’ at Thiruvananthapuram, Kerala
2. All CHQ Office Bearers, Circle Secretaries and Mahila Sub Committee Members
3. The Director General, Department of Posts, New Delhi for information. He is requested kindly to advise all Chief Postmasters General/Postmasters General to grant Special Casual Leave to all Office Bearers of All India Union and Circle Secretaries so as to enable them to attend the Central Working Committee meeting in time.
4. Com. J. Ramamoorthy, Circle Secretary, Tamilnadu for information & N/A
5. Com. S. Veeran, Divisional Secretary, Vellore for information & N/A
(K. V. Sridharan)
General Secretary
Wednesday, June 06, 2012
V.C.Premlatha
