Tuesday, 19 June 2012

வாழ்த்துக்கள்----கோட்ட செய்திகள்



                                                        வாழ்த்துக்கள்

                                                
இன்று 19.06.2012  மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் முடிவுக்கு வந்த அஞ்சல உதவியாளர்கள் பயிற்சியில் நமது கோட்டத்தை  சேர்ந்த தோழர்.P.செங்கோட்டைராஜா  அவர்கள் மாநிலத்தில் மூன்றாவது இடத்தை   446/500  மதிப்பெண்கள் பெற்று அடைந்துள்ளார் .  அவருக்கு நமது வாழ்த்துக்கள் .மேலும் நான்காவது,ஐந்தாவது  இடத்தையும் நமது சேலம் மேற்கு கோட்டம் பிடித்துள்ளது என்பதயும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் .

மேலும் நமது கோவை மேற்கு மண்டலம் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தையும் பெற்று முதல் 5 இடங்களையும்  பெற்ற பெருமை பெற்றுள்ளது .  மேற்கு மண்டலத்தில் உள்ள அனைவரும் பெருமை கொள்வோம்.

தோழியர் .சுப்ரியா  நீலகிரி கோட்டம்    முதல் இடம்  449/500

தோழர்.   N. பழனிசாமி  பொள்ளாச்சி கோட்டம்  இரண்டாம் இடம்  448/500

தோழர்.P.செங்கோட்டைராஜா  சேலம் மேற்கு கோட்டம் மூன்றாம் இடம்  446/500

தோழர்.மதன் பாபு       சேலம் மேற்கு கோட்டம் நான்காம் இடம்

தோழர்.பாலசுப்ரமணியம் சேலம் மேற்கு கோட்டம் ஐந்தாம் இடம்

                                 
   நமது கோட்டத்தில் இருந்து பயிற்சி முடித்த  தோழர்கள்  அனைவருக்கும் கீழ்க்கண்டவாறு பணியிடம்  வழங்கப்பட்டுள்ளது .

தோழர். செங்கோட்டைராஜா                              :மேட்டூர் அணை  HSG-I
தோழர். சிவநேசன்                                                    :மேட்டூர் அணை  HSG-I
தோழர்.பாலசுப்ரமணியம்                                      :இளம்பிள்ளை  S.O.
தோழர்.மதன் பாபு                                                      :மேச்சேரி   S.O.

                                                          வாழ்த்துக்களுடன்
                              -சேலம் மேற்கு  கோட்டம் -அஞ்சல்  மூன்று -