Wednesday, 28 May 2014
DELHI NATIONAL WORKSHOP ON P3 DRAFT MEMORANDUM TO 7 CPC- 26,27/5/2014
Wednesday, May 28, 2014
V.C.Premlatha
Saturday, 24 May 2014
Saturday, May 24, 2014
V.C.Premlatha

CONGRATULATIONS
THE DIVISIONAL UNION CONGRATS THE WARDS OF THE OUR COMRADES IN GETTING GOOD MARKS IN 10TH SSLC 2014
1.KUMARI.S.GAYATHRI - 469 MARKS
D/O SHRI.C.SANKAR PA SURAMANGALAM HO
2.KUMARI S.KEERTHIGA - 468 MARKS
D/O SHRI.P.SIDHESWARAN, SPM SINNAPPAMPATTI SO
3.KUMARI.M.V.GOWSALYA - 453 MARKS
D/O SHRI.M.VADIVELU, SA, SURAMANGALAM HO
4.KUMARI.S.SONICAA - 421 MARKS
D/O.SHRI.R.SUNDARAM, PA, SURAMANGALAM HO
C.SANJEEVI
DIVISIONAL SECRETARY
AIPEU GROUP C SALEM WEST
Wednesday, 21 May 2014
R T க்கு தடை உத்திரவு
Wednesday, May 21, 2014
V.C.Premlatha
முக்கிய செய்தி
நமது சேலம் மேற்கு கோட்டத்தில் கடந்த
15.05.2014 அன்று
நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் இலாக்கா விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாக ஏறக்குறைய
15 தோழர்/தோழியர்களுக்கு INTEREST OF SERVICE என்ற
பெயரில் போடப்பட்ட ROTATIONAL TRANSFER -2014
உத்திரவை எதிர்த்து நமது கோட்ட செயலரால்
சென்னை மத்திய தீர்ப்பாணையத்தில் (C A T) தொடுக்கப்பட்ட வழக்கில் (வழக்கு எண், OA 730 ) இன்று 21.05.2014 C A T இடைக்கால தடை விதித்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்
நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் இலாக்கா விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாக ஏறக்குறைய
15 தோழர்/தோழியர்களுக்கு INTEREST OF SERVICE என்ற
பெயரில் போடப்பட்ட ROTATIONAL TRANSFER -2014
உத்திரவை எதிர்த்து நமது கோட்ட செயலரால்
சென்னை மத்திய தீர்ப்பாணையத்தில் (C A T) தொடுக்கப்பட்ட வழக்கில் (வழக்கு எண், OA 730 ) இன்று 21.05.2014 C A T இடைக்கால தடை விதித்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்
Directorate Letter Regarding Special CL for Delhi Seminar published to day - Letter will be addressed to CPMG,TN tomorrow
Wednesday, May 21, 2014
V.C.Premlatha
Tuesday, 20 May 2014
அவசர செயற்குழு கூட்டம்
Tuesday, May 20, 2014
V.C.Premlatha
15.05.2014 தேதியிட்டு நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் வெளியிடப்பட்டு நமக்கு 16.05.2014,17.05.2014 கிடைக்கப்பெற்ற ROTATIONAL TRANSFER-2014 உத்திரவு மிகுந்த அதிர்சிக்குள்ளக்கியுள்ளது. ஏறக்குறைய 15 தோழர் / தோழியர்களுக்கு INTEREST OF SERVICE என்ற பெயரில் பல இடங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக மாற்றம் செய்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நமது சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் மூன்றின் அவசர செயற்குழு கூட்டம் இன்று 20.05.2014 செவ்வாய்கிழமை மாலை 6.00 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து நிர்வாகிகளுக்கும்,நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அனைத்து நிர்வாகிகளும்,நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
----C,SANJEEVI, DIVISIONAL SECRETARY,SALEM WEST DIVISION-----
நமது சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் மூன்றின் அவசர செயற்குழு கூட்டம் இன்று 20.05.2014 செவ்வாய்கிழமை மாலை 6.00 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து நிர்வாகிகளுக்கும்,நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அனைத்து நிர்வாகிகளும்,நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
----C,SANJEEVI, DIVISIONAL SECRETARY,SALEM WEST DIVISION-----
CIRCLE UNION NEWS
Tuesday, May 20, 2014
V.C.Premlatha
DECISIONS OF T.N. NFPE CIRCLE CO-ORDINATION COMMITTEE MEETING HELD ON 17.05.2014.
தமிழ் மாநில அஞ்சல் - RMS இணைப்புக்
குழுக் கூட்டம்
தமிழ் மாநில அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின் கூட்டம் கடந்த 17.05.2014 சனி மாலை சென்னை சென்ட்ரல் அருகில் உள்ள RED BUILDING வளாகத்தில் அதன் தலைவர் தோழர். K . ராஜேந்திரன்(RMS நான்கு ) அவர்கள் தலைமையில் கன்வீனர் தோழர். J . ராமமுர்த்தி (அஞ்சல் மூன்று) அவர்கள் துவக்கி வைக்க இனிதே நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ் மாநில NFPE இன் உறுப்பு சங்கங்களின் மாநிலச் செயலர்கள் தோழர். S . ரவிச்சந்திரன், அஞ்சல் நான்கு, K . சங்கரன், RMS மூன்று, B . சங்கர், ACCOUNTS , S . அப்பன்ராஜ், SBCO மற்றும் அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், கணக்குப் பிரிவின் தலைவர் தோழர். சந்தோஷ் குமார், அதன் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். R .B . சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். GDS மற்றும் நிர்வாகப் பிரிவு மாநிலச் செயலர்கள் பணி நிமித்தம் வெளியூர்களில் இருந்ததால் கலந்துகொள்ள முடிய வில்லை என்று தெரிவித்திருந்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட
முக்கிய தீர்மானங்கள் :-
1. NFPE சம்மேளனத்தில் வைர விழா நிகழ்வை தமிழகத்தில் இணைப்புக்
குழு சார்பாக சிறப்பாக நடத்துவது.
a ) சென்னையில் இந்த விழாவை நடத்துவது.
b ) எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 அல்லது 28 தேதிகளில் ஏதேனும்
ஒரு தேதியில் இதனை நடத்துவது.
c ) இதற்கான நிதித் தேவையை NFPE இன் அனைத்து உறுப்பு
சங்கங்களும் பகிர்ந்து அளிப்பது .
d ) இதற்கென விழாக் கமிட்டி தனியே அமைப்பது.
e ) தமிழக NFPE இயக்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்து
முன்னாள் , மாநிலச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள் ,
சம்மேளன மற்றும் அகில இந்திய சங்கங்களின் முன்னாள்
பொதுச் செயலர்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் அழைத்து
அவர்களை கௌரவிப்பது .
2. எதிர்வரும் 30.06.2014 அன்று அரசுப் பணி நிறைவு பெரும் தமிழ் மாநில
அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். K . ராஜேந்திரன்
அவர்களுக்கு 29.06.2014 அன்று திருச்சியில் நடைபெறும் பாராட்டு
நிகழ்வில் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு
இணைப்புக் குழு சார்பாக அவர்களை கௌரவிப்பது.(இதற்கென
நிகழ்வில் தனி நேரம் ஒதுக்கப்படும் )
3. மாநில கூட்டு ஆலோசனைக் குழுவுக்கான ஊழியர் பிரச்சினைகளை
அனைத்து மாநிலச் செயலர்களும் எதிர்வரும் 31.05.2014 க்குள் அதன்
செயலருக்கு அளிப்பது.
4. a )மாநில கணக்குப் பிரிவு ஊழியர்களுக்கு எதிராக பழிவாங்கும்
மற்றும் அடாவடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் GM FINANCE
நிர்வாகத்தை கண்டித்து எதிர்வரும் 20.05.20104 அன்று மாநில
கணக்குப் பிரிவு அலுவலகத்திற்கு முன்னால் நடைபெறும் தார்ணா
போராட்டத்தில் அனைத்து மாநிலச் செயலர்களும் , நிர்வாகிகளும்
கலந்து கொண்டு முழு ஆதரவினை அளிப்பது.
b )சென்னை பெருநகர் பகுதியில் பணியாற்றும் அனைத்து
அமைப்புகளில் இருந்தும் ஊழியர்களை பெருமளவில் கலந்து
கொள்ளச் செய்வது.
c ) அஞ்சல் -RMS இணைப்புக் குழுவின் சார்பாக CPMG இன் உடனடித்
தலையீடு வேண்டி பிரச்சினைகளை MEMORANDUM ஆக அவரிடம்
அளித்துப் பேசுவது.
d) இது குறித்து அஞ்சல் -RMS இணைப்புக் குழு சார்பாக தனியே
சுற்றறிக்கை வெளியிடுவது .
d ) பிரச்சினைகள் தீர்க்கப் படவில்லை என்றால் இணைப்புக் குழு
சார்பாக CPMG அலுவலக வாயிலில் அனைத்து மாநிலச்
சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவது.
அன்புத் தோழர்களே !
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட முக்கிய தீர்மானமான கணக்குப் பிரிவு ( AUDIT & ACCOUNTS ) ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்த்திட, எதிர்வரும் 20.05.2014 அன்று சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் அமைந்துள்ள GM FINANCE அலுவலக வளாகத்தில் நடத்தப் படும் தார்ணா போராட்டத்தில், சென்னை பெருநகர் பகுதியில் பணி புரியும் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS மூன்று ,RMS நான்கு , நிர்வாகப் பிரிவு , கணக்குப் பிரிவு, SBCO , GDS உள்ளிட்ட பகுதிகளின் ஊழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்திட தமிழ் மாநில அஞ்சல் -RMS இணைப்புக் குழு வேண்டுகிறது.
கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு தனியே செய்தி அனுப்பப்படும் . இதற்கான சுற்றறிக்கை முன்னதாகவே இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப் படும்.
தோழமை வாழ்த்துக்களுடன்
அஞ்சல் - RMS இணைப்புக் குழு,
தமிழ் மாநிலம், சென்னை 600 005.
FRIDAY, MAY 16, 2014
P3 NATIONAL WORKSHOP at DELHI - VENUE & STAYAL ARRANGEMENT
AIPEU GROUP-C SPECIAL ALL INDIA CONVENTION OF DIVISIONAL / BRANCH SECRETARIES &
CIRCLE SECRETARIES
and
NATIONAL WORKSHOP ON 7th PAY COMMISSION MEMORANDUM ON P-3 SPECIFIC ISSUES
DATE : 26th &27th May 2014
Venue: SHAH AUDITORIUM,
NO 2, RAJNIWAS MARG, DELHI-110054,
NEAR METRO STATION, CIVIL LINES (GATES 1 & 3).
STAYAL ARRANGEMENT FOR 25,26 & 27th May 2014
1.
KHAMPUR CHAUPAL ( MARRIAGE HALL)
(NEAR METRO PILLAR NO 223 & 224)
SHADIPUR METRO STATION – NEAR
( PATEL NAGAR) NEW PATEL NAGAR ROAD
NEW DELHI- 110008
2.
SUBHAM MARRIAGE HALL
(OPP TO SAROJINI NAGAR DTC BUS DEPOT)
(ADJACENT TO SAROJINI NAGAR P&T QUARTERS)
AFRICA AVENUE ROAD
SAROJININAGAR NEWDELHI – 110023
Friday, 16 May 2014
Saturday, 10 May 2014
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
Saturday, May 10, 2014
V.C.Premlatha
நமது அஞ்சல் மூன்றின் மாநில நிதிச் செயலர் தோழர் .A.வீரமணி
அவர்களின் புதல்வர். V.ஹரீஷ் சித்தார்த்
அவர்கள் +2 தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1157 எடுத்து
சாதனைபடைத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன்தெரிவித்துக்
கொள்கிறோம்.
நமது அஞ்சல் மூன்றின் மாநில உதவி தலைவரும், கோவை கோட்ட
செயலருமான தோழர் .எபினேசர் காந்தி அவர்களின் புதல்வி
கரோலின் திவ்யா அவர்கள் +2 தேர்வில் 1200
மதிப்பெண்ணுக்கு 1181 (phy 200,chem200,bio 200,
com sci 200 எடுத்து
சாதனைபடைத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன்தெரிவித்துக்
கொள்கிறோம்.
தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் SORTING POSTMAN ஆக பணியாற்றும்
தோழர் D.சஞ்சீவி அவர்களின் புதல்வி செல்வி S.கஜலட்சுமி அவர்கள் +2
தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1184 எடுத்து சாதனை
படைத்துள்ளார் என்பதைமகிழ்ச்சியுடன்தெரிவித்துக்கொள்கிறோம்.
சேலம் மேற்குகோட்ட சங்கத்தின் சார்பாக அனைவருக்கும்
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பிளஸ்-2 தேர்வில் அபார சாதனை
ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவிஎஸ்.சுஷாந்தி மாநிலத்தில் முதல் இடம்
1,200-க்கு 1,193 மதிப்பெண் பெற்றார்
பிளஸ்-2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த
மாணவி எஸ்.சுஷாந்தி, 1,200-க்கு 1,193 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் .
முதல் இடம் பிடித்தார்.
Friday, 9 May 2014
FLASH NEWS
Friday, May 09, 2014
V.C.Premlatha
மகிழ்ச்சி செய்தி
நமத சேலம் மேற்கு கோட்ட தோழர்/தோழியர்களின்
ஒத்துழைப்பினால் மாநில அளவில் சேமிப்பு
கணக்குகள் துவங்கியதில் சேலம் மேற்கு
கோட்டம் முதலிடம் பெற்று பரிசு
பெறுகிறது.மாநில அளவில் நமது கோட்டம்
முதலிடம் வருவதற்கு நம்மை ஊக்குவித்த
சூரமங்கலம்
POSTMASTER அவர்களுக்கும்
அனைத்து
அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து பிரிவு
தோழர் / தோழியர்களுக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறோம்.
பெறுகிறது.மாநில அளவில் நமது கோட்டம்
முதலிடம் வருவதற்கு நம்மை ஊக்குவித்த
சூரமங்கலம்
POSTMASTER அவர்களுக்கும்
அனைத்து
அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து பிரிவு
தோழர் / தோழியர்களுக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறோம்.
அதுமட்டுமன்றி INDIVIDUAL PERFORMANCE பிரிவில்
நமது கோட்டத்தில்
உள்ள குருசாமிபாளையம்
துணை
அஞ்சலகம் மாநிலத்தில்
இரண்டாம் இடம் பெற்றுள்ளது
என்பது
மகிழ்ச்சிக்குரியது. இதற்காக குருசாமிபாளையம்
துணை அஞ்சலக அதிகாரி தோழியர் கலாராணி ,
அஞ்சல் எழுத்தர் தோழர் சிவகுமார் மற்றும்
குருசாமிபாளையம் துணை அஞ்சலகத்தின்
கீழ் பணி
புரியும் அனைத்து தோழர்/தோழியர்களுக்கும்
வாழ்த்துக்களை நமது கோட்டசங்கம்
தெரிவித்து
கொள்கிறது.
சி.சஞ்சீவி
கோட்ட செயலர்-அஞ்சல் மூன்று
சேலம் மேற்கு கோட்டம்
Thursday, 8 May 2014
Thursday, May 08, 2014
V.C.Premlatha
தோழர் /தோழியர்களுக்கு ஒரு
தகவல்
வருகின்ற 25.05.2014 தேதியில்
நடைபெறவிருக்கும் PO Accountant தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் சேலத்தில் திரு.அய்யாக்கண்ணு
,(Retired SP) அவர்களால் வரும் 11.05.2014, 14.05.2014 மற்றும் 18.05.2014
தேதிகளில் நடை பெறவுள்ளது. வகுப்புகளில்
சேர விரும்பும் தோழர்/தோழியர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புக்கு
திரு.அய்யாக்கண்ணு (Retd SP)
Mobile No. 9442919002
வரும் 24.08.2014 அன்று நடைபெறவுள்ள
L G O தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள்
வரும் 01.06.2014 முதல் 24.08.2014 வரை சேலத்தில் நடைபெறவுள்ளது.
வகுப்பு நேரம் : ஒவ்வொரு ஞாயிறு மட்டும் காலை 10.30 முதல் மாலை 4.30 வரை
தொடர்புக்கு
திரு.அய்யாக்கண்ணு (Retd SP)
Mobile No. 9442919002











