15.05.2014 தேதியிட்டு நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் வெளியிடப்பட்டு நமக்கு 16.05.2014,17.05.2014 கிடைக்கப்பெற்ற ROTATIONAL TRANSFER-2014 உத்திரவு மிகுந்த அதிர்சிக்குள்ளக்கியுள்ளது. ஏறக்குறைய 15 தோழர் / தோழியர்களுக்கு INTEREST OF SERVICE என்ற பெயரில் பல இடங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக மாற்றம் செய்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நமது சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் மூன்றின் அவசர செயற்குழு கூட்டம் இன்று 20.05.2014 செவ்வாய்கிழமை மாலை 6.00 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து நிர்வாகிகளுக்கும்,நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அனைத்து நிர்வாகிகளும்,நிர்வாக குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
----C,SANJEEVI, DIVISIONAL SECRETARY,SALEM WEST DIVISION-----

Tuesday, May 20, 2014
V.C.Premlatha