மகிழ்ச்சி செய்தி
நமத சேலம் மேற்கு கோட்ட தோழர்/தோழியர்களின்
ஒத்துழைப்பினால் மாநில அளவில் சேமிப்பு
கணக்குகள் துவங்கியதில் சேலம் மேற்கு
கோட்டம் முதலிடம் பெற்று பரிசு
பெறுகிறது.மாநில அளவில் நமது கோட்டம்
முதலிடம் வருவதற்கு நம்மை ஊக்குவித்த
சூரமங்கலம்
POSTMASTER அவர்களுக்கும்
அனைத்து
அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து பிரிவு
தோழர் / தோழியர்களுக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறோம்.
பெறுகிறது.மாநில அளவில் நமது கோட்டம்
முதலிடம் வருவதற்கு நம்மை ஊக்குவித்த
சூரமங்கலம்
POSTMASTER அவர்களுக்கும்
அனைத்து
அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து பிரிவு
தோழர் / தோழியர்களுக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறோம்.
அதுமட்டுமன்றி INDIVIDUAL PERFORMANCE பிரிவில்
நமது கோட்டத்தில்
உள்ள குருசாமிபாளையம்
துணை
அஞ்சலகம் மாநிலத்தில்
இரண்டாம் இடம் பெற்றுள்ளது
என்பது
மகிழ்ச்சிக்குரியது. இதற்காக குருசாமிபாளையம்
துணை அஞ்சலக அதிகாரி தோழியர் கலாராணி ,
அஞ்சல் எழுத்தர் தோழர் சிவகுமார் மற்றும்
குருசாமிபாளையம் துணை அஞ்சலகத்தின்
கீழ் பணி
புரியும் அனைத்து தோழர்/தோழியர்களுக்கும்
வாழ்த்துக்களை நமது கோட்டசங்கம்
தெரிவித்து
கொள்கிறது.
சி.சஞ்சீவி
கோட்ட செயலர்-அஞ்சல் மூன்று
சேலம் மேற்கு கோட்டம்
Friday, May 09, 2014
V.C.Premlatha

