Thursday, 1 May 2014

சேலம் மேற்கு கோட்டத்தில் மே தின நிகழ்ச்சி

சேலம் மேற்கு கோட்டத்தில் மேட்டூர் அணை ,தாரமங்கலம் ராசிபுரம் சூரமங்கலம் தலைமை அஞ்சலகங்களில் மே தின கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது.  முதன்முறையாக தோழியர்கள் நான்கு அலுவலகங்களிலும் கொடியேற்றி சிறப்பித்தனர்.  

மேட்டூர் அணை    அஞ்சலகம்     தோழியர்.சாந்தி சரவணன்.
தாரமங்கலம்          அஞ்சலகம்     தோழியர்.இலக்கியா  
 ராசிபுரம்                   அஞ்சலகம்     தோழியர்.பிரேமகலாராணி 
 சூரமங்கலம் தலைமை அஞ்சலகம் தோழியர்,செல்லம்மாள் 























                      சேலம்  R M S  அலுவலத்தில் மே தின கொண்டாட்டம் 









-----------சி.சஞ்சீவி ,மண்டலச் செயலர் ,கோவை மேற்கு மண்டலம் ---------