Thursday, 8 May 2014

தோழர் /தோழியர்களுக்கு ஒரு தகவல்
வருகின்ற   25.05.2014   தேதியில் நடைபெறவிருக்கும் PO Accountant தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் சேலத்தில் திரு.அய்யாக்கண்ணு ,(Retired SP) அவர்களால் வரும் 11.05.2014, 14.05.2014 மற்றும் 18.05.2014 தேதிகளில் நடை பெறவுள்ளது.  வகுப்புகளில் சேர விரும்பும் தோழர்/தோழியர்கள் உடன் தொடர்பு  கொள்ளவும்.
தொடர்புக்கு
திரு.அய்யாக்கண்ணு (Retd  SP)
Mobile No. 9442919002

வரும் 24.08.2014 அன்று  நடைபெறவுள்ள
L G O தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் வரும் 01.06.2014 முதல் 24.08.2014 வரை சேலத்தில் நடைபெறவுள்ளது.
வகுப்பு நேரம் : ஒவ்வொரு  ஞாயிறு மட்டும் காலை 10.30 முதல் மாலை 4.30 வரை   
தொடர்புக்கு
திரு.அய்யாக்கண்ணு (Retd  SP)
Mobile No. 9442919002