மகளிரின் சக்தி
மகத்தானது தான்...
சாதனைப் பெண்ணாக
கல்பனா சாவ்லா...
கள்ளிக் காட்டில்
சுள்ளி பொறுக்கும்
கல்பனாக்கள் எத்தனை..?
அன்பின் உருவமாக
அன்னை தெரசா.,
அன்பிற்காக ஏங்கும்
அனாதைகளை ஆதரிக்கும்
தெரசாக்கள் எத்தனை..?
பட்டியலில் அடக்கினோம்
சாதனை மகளிரின் பெயர்களை../
பட்டியலில் அடங்காமல் நீள்கிறது
சாதிக்கத் துடிக்கும் மகளிரின் பெயர்கள்...
நமது மண்டலத்தின் புதிய P M G ஆக பதவியேற்றுள்ள
திருமதி மஞ்சு பிள்ளை
Saturday, March 08, 2014
V.C.Premlatha
