SUCCESS TO THE TIRELESS EFFORTS OF OUR CIRCLE UNION IN HRA ISSUE - NOW ERODE AND EXTN AREAS OF CHENNAI CITY WILL GET HIGHER RATE OF HRA
CENSUS 2011 புள்ளி விபரங்களின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி (HRA) வழங்கிட வேண்டும் என்று தமிழக அஞ்சல் மூன்று சார்பாக நாம் முதல் முதலில் குரல் எழுப்பியதையும் RJCM கூட்டத்தில் இது குறித்து நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் பிரச்சினையை எழுப்பி அது அன்றைய CPMG அவர்களால் மறுக்கப் பட்டதன் அடிப்படையில் , இந்த பிரச்சினை நம் அகில இந்திய சங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப் பட்டதையும் ,
கௌஹாத்தி அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் நம் அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் இப்பிரச்சினையை எழுப்பியதையும் எவரும் மறந்து விட முடியாது. இதன் அடிப்படையில் JCM இலாக்கா குழு கூட்டத்தில் இந்த பிரச்சினை நம் பொதுச் செயலரால் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதையும் அதற்கு CENSUS 2011 PROVISIONAL FIGURE தான் வந்துள்ளது .அதனால் தற்போது இதனை இறுதி செய்திட இயலாது என்று இலாக்கா முதல்வர் பதில் அளித்திருந்ததையும் ஏற்கனவே உங்கள் பார்வைக்கு வைத்திருந்தோம் .
தற்போது இந்தப் பிரச்சினை குறித்து நம் அகில இந்திய துணைப்பொதுச் செயலர் நமக்கு அளித்துள்ள செய்தியை கீழே தருகிறோம் . அதன் படி JANUARY 2014 இல் CENSUS இறுதி அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதாகவும் அதன் படி ஏற்கனவே அளித்திருந்த புள்ளி விபரங்கள் ஒத்திருப்பதாகவும் இதன் மூலம் பல URBAN AGGLOMERATION பகுதிகளுக்கு உயர் வீட்டு வாடகைப் படி கிடைக்க உள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் நம் தமிழகத்தின் ERODE நகரம் 'Y' CATEGORY யாக அறிவிக்கப் பட உள்ளது என்றும் , அதுபோல சென்னை நகரின் URBAN AGGLOMERATION விரிவாக்கப் பட்டு பல புதிய பகுதிகளுக்கு சென்னை நகருக்கான உயர் வீட்டு வாடகைப் படி கிடைக்க உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் .
இது நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடைவிடாத தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது துணைப் பொதுச் செயலர் அளித்த செய்தி கீழே பார்க்கவும் :-
The final population figures have been finalised by census department in JAN2014 and NO major changes with provisional figures. So many new areas as we published in our website become under exixting UA . Some new UAs are become eligible for enhanced HRAs.
Pl see the KERALA Example below
UA Name
|
TOT_Population
|
Existing
|
Enhanced
|
Kochi UA
|
2119724
|
20
|
20 percent
|
Kozhikode UA
|
2028399
|
20
|
20 percent
|
Thrissur UA
|
1861269
|
10
|
20 percent
|
Malappuram UA
|
1699060
|
10
|
20 percent
|
Thiruvananthapuram UA
|
1679754
|
20
|
20 percent
|
Kannur UA
|
1640986
|
10
|
20 percent
|
Kollam UA
|
1110668
|
10
|
20 percent
|
Apart from the above changes, all the above seven UAs have been reconstituted by incorporating several areas.
Likewise ,in TamilNadu, ERODE UA is the new Y class city and CHENNAI UA has been expanded by incorporating several areas.
Credit to CGHS Beneficiaries in Empanelled Private Hospitals to Continue
PIB NEWS - 19.3.14
Credit to CGHS Beneficiaries in Empanelled Private Hospitals to Continue
|
There have been reports in the Media that private hospitals on the panel of CGHS are denying credit facilities to the eligible CGHS beneficiaries for delay in settlement of hospitals bills. Lower package rates and inadmissible deductions etc. have also been reported to be the other reasons for withdrawal of agreed cashless /credit facilities.
24 out of 407 Private hospitals empanelled under CGHS decided unilaterally to discontinue credit facility to the eligible categories of CGHS beneficiaries. Show Cause Notices stand issued to these Hospitals and the empanelment of five Hospitals has been suspended for a period of six months or till further orders, whichever is earlier. In this regard, the CGHS beneficiaries are advised not to be guided by misleading information as most of the private hospitals are continuing to extend the cashless facilities to the CGHS beneficiaries. The Ministry of Health and Family Welfare will ensure that the CGHS empanelled private hospitals continue to extend cashless /credit facilities to the eligible CGHS beneficiaries in compliance with the terms and conditions as laid down in the Memorandum of Agreement signed by them with CGHS. Ministry of Health and Family Welfare has already taken special steps for clearance of pending hospital bills on a priority basis and the pendency of bills is almost cleared. CGHS has already invited bids for revision of package rates through a transparent tender process, where the last date for submission of bids was 16th March, 2014. Steps are underway to conclude the tender process early. |
Saturday, March 22, 2014
V.C.Premlatha
