Friday, 7 March 2014

2014-மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

          








                             2014
அன்பிற்குரிய உலகமெங்கும் இருக்கும் எங்களது அருமை
தோழியர்களுக்கு வணக்கம்

08.03.2014  உலக மகளிர் தினத்தின் பொருட்டு
மகளிர் தின நல்வாழ்த்துக்களை  மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்

                          அன்புடன்

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும்
மகிளா கமிட்டி
சேலம் மேற்கு கோட்டம்

சேலம் 636005