சேலம் மேற்கு கோட்ட N F P E - அஞ்சல் மூன்று தோழர்/தோழியர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சேலம் மேற்கு கோட்ட செயலரான நான் கோவை மண்டல
பொறுப்பாளராகவும் இருப்பதால் மண்டல பணிகள்
மற்றும் டிசம்பர் 10 மற்றும் 11 தேதிகளில்
புது தில்லியில் நடைபெறும் பாராளுமன்றம் நோக்கி பேரணி குறித்த பணிகளை மேற்கொள்ள
வேண்டியிருப்பதால் சேலம்
மேற்கு அஞ்சல் மூன்று பொறுப்பு செயலராக நமது கோட்டத்தின் உதவி செயலர் தோழர் K.S. புகழேந்தி ,PA, லீ பஜார்
அவர்கள் வருகின்ற 30.11.2013 வரை செயல்படுவார்
என அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.
தோழர்
புகழேந்தி அவர்களின் அலை பேசி எண் 9442288668
தோழமையுடன்,
------------சி.சஞ்சீவி , கோட்ட செயலர் ,சேலம்
மேற்கு ----------
Monday, November 04, 2013
V.C.Premlatha