கோவை மேற்கு மண்டல P M G அவர்களுடனான இருமாதாந்திர பேட்டி நீண்ட இடைவெளிக்கு பின்பு 26.11.2013 அன்று நடைபெற்றது. நமது மாநில செயலர் தோழர் J.R. அவர்களும் , நமது கோவை மண்டல் P3 செயலர் தோழர் . சி.சஞ்சீவி அவர்களும் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
நமது கோவை மண்டல P M G (பொறுப்பு ) திருமதி .சாருகேசி அவர்களும் நமது மண்டல் இயக்குனர் திரு.V.S.ஜெய்சங்கர் அவர்களும் கலந்து கொண்ட இருமாதாந்திர பேட்டியில்நமது P3 சங்கத்தால் வைக்கப்பட்ட
NON-DRAWAL OF BONUS TO NEWLY RECRUITED PAs,
REPLACEMENT OF OUT DATED COMPUTERS AND PHERIPHERALS,
FIXING CONTINUOUS WORKING HOURS OF POST OFFICES IN WETERN REGION ,REQUEST FOR REPAIRS OF STAFF QUARTERS AND DEPARTMENTAL PO BUILDINGS
உட்பட வைக்கப்பட்ட அனைத்து பிரச்சனைகளின் பேரில் உள்ள அவசியத்தை அறிந்து கொண்ட நமது P M G அவர்களும் ,நமது D P S அவர்களும் உடனடி தீர்வுக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்கள். காலம் கடந்து இந்த BI-MONTHLY MEETING நடந்திருந்தாலும் கூட பிரச்சனைகளின் தீர்வுக்காக அக்கறை எடுத்து பேசிய நமது மண்டல இயக்குனர் அவர்களுக்கு N F P E மேற்கு மண்டல P3 சார்பில் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.
திருமதி .சாருகேசி அவர்கள் P M G
திரு.V.S.ஜெய்சங்கர் I.P.S. ,இயக்குனர் கோவை மண்டலம்
தோழமையுள்ள ,
----------C.SANJEEVI,REGIONAL SECRETARY ,AIPEU Gr-C, WESTERN REGION-------

Wednesday, November 27, 2013
V.C.Premlatha
.gif)