Monday, 18 November 2013

கண்ணீர் அஞ்சலி









நமது சூரமங்கலம் தலைமை அஞ்சலக GROUP-D யும் ,சேலம் மேற்கு கோட்ட N F P E  -P4 உதவி செயலரும் , சேலம் மேற்கு கோட்ட N F P E  -P4 செயலர்  R பிரகாஷ் அவர்களின் சித்தப்பாவும் ஆன திரு . A. வடிவேல் அவர்கள் 17.11.2013  அன்று நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.  அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு அஞ்சல் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.அவரது இறுதி சடங்கு 18.11.2013  மேட்டூர் புது சாம்பள்ளியில்  நடைபெறும்.

                   ஆழ்ந்த வருத்தத்துடன்,

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று,

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கு,

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்  GDS(NFPE)
சேலம் மேற்கு கோட்டம்  மற்றும்

சூரமங்கலம் தலைமை அஞ்சலக  குடும்ப உறுப்பினர்கள்  ,