நடந்து முடிந்த GDS TO POSTMAN தேர்வில் நமது கோட்டத்தில் இருந்து தோழர் திரு.R.சரவணன் GDS MD, மோகன் நகர் , மற்றும் திரு.R.கலைஅரசன் ,GDSMC, பாலமலை BO A/W கொளத்தூர் ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு N F P E சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தோழமையுடன் ,
NFPE அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு மற்றும் GDS (NFPE),
சேலம் மேற்கு கோட்டம்.
Tuesday, November 05, 2013
V.C.Premlatha