
பின்பு நடந்த நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .
தலைவர் :தோழர்.E.K. தாமஸ்
செயலாளர் :தோழர்.S.வெங்கடேசன்
நிதிச் செயலாளர் :தோழர்.ஜெயவேலு
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று மதுரை கோட்ட மாநாடு 26.06.2013 அன்று மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தோழர்R.தமிழ்செல்வம் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி கொடுக்க தோழர் .S.சுந்தரமூர்த்தி முன்னாள் மாநில தலைவர் அவர்கள்கலந்து கொண்ட மாநாட்டில்
கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .தலைவர் :தோழர்.R.தமிழ்ச்செல்வன்
செயலாளர் :தோழர்.ர.முருகேசன்
நிதிச் செயலாளர் :தோழர். K.நாராயணன்
புதிய நிர்வாகிகளுக்கு சேலம் மேற்கு கோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
Thursday, June 27, 2013
V.C.Premlatha

