மாநாட்டு நிகழ்ச்சி தொடக்கம்
மாநில செயலாளர் தோழர். J.R.தோழர் .கிருஷ்ணன் ,தோழர் K.V.S. அகில இந்திய தலைவர் .தோழர் .சிவநாராயணா ,தோழர் ரகுபதி அகில இந்திய பொது செயலாளர் தோழர்.கிருஷ்ணன் .அவர்கள் கொடியேற்றுகிறார்.
முன்னாள் பொது செயலாளர் தோழர்.K.V.S .அவர்கள் கொடியேற்றுகிறார்.
மாநாட்டு அரங்கத்தில் சார்பாளர்கள்/பார்வையாளர்கள் செல்லும் காட்சி
மாநாடு மேடையில் தலைவர்கள்
மாநில நிதி செயலர் தோழர்.A.வீரமணி அவர்களின் உரை
அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர் N.S. அவர்களின் வாழ்த்துரை
அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர் N.S. அவர்களுக்கு பாராட்டு
கும்பகோணம் கோட்ட செயலாளர் தோழர். பெருமாள் அவர்களுக்கு வாழ்த்து
சேலம் மேற்கு கோட்ட செயலாளர் தோழர் C.சஞ்சீவி அவர்கள் அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருணை அடிப்படையிலான வேலை,Replacement of outdated Computers,Shortage of Staff அதை சமாளிக்க Outsourcing அனுமதி ,எழுத்தர் தேர்வுகளை இதற்க்கு முன்பு இருந்தது போல CPMG அவர்களுக்கு அனுமதி அளித்தல் ,அனைத்து அலுவலகங்களையும் No quarters அலுவலகமாக மாற்றுவது உள்ளிட்ட பிரச்சனைகளை குறித்து பேசினார் .
Wednesday, June 12, 2013
V.C.Premlatha












