Saturday, 10 December 2011

Divisional union news

சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் 3  தோழர் மற்றும் தோழி யர்களுக்கு ,


வணக்கம்,
வரும்  11.12.2011 முதல்  15.12.2011 வரை  சேலம் மேற்கு கோட்ட செயலாளராக  தோழர்.K.S.புகழேந்தி(உதவி செயலர்)  அவர்கள் பணி புரிவார் .  அவரின்  MOBILE NUMBER 9442288668. எனவே  சங்க பணிகள் குறித்து தோழர்.K.S.புகழேந்தி   அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
---- சி. சஞ்சீவி ,கோட்ட செயலர் ,