Wednesday, 7 December 2011

சேலம் மேற்கு கோட்டம் சேலம் 636005/கோட்ட செய்திகள்


மாநில அளவிலான தொழிற் சங்கப் பயிற்சி  முகாம் 

                     நாள் :  11.12.2011   ஞாயிறு  மற்றும் 12.12.2011  திங்கள் 

                     இடம்: வசந்த மஹால் திருமண மண்டபம் ,
                                   எண்: 62 , திருமஞ்சன வீதி , சுவாமிமலை  612 302
                                  கும்பகோணம் .

                    நிகழ்ச்சி துவக்கம்  : 11.12.2011 காலை சரியாக  10.00  மணி .

நமது சம்மேளன மா பொதுச் செயலர் தோழர் . M..கிருஷ்ணன் அவர்களும்
நமது சம்மேளன முன்னாள் மா பொதுச் செயலர்  தோழர்.  K.R. அவர்களும்
நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர். KVS   அவர்களும்  மற்றும்
பல துறை சார்ந்த வல்லுனர்களும்  கலந்து கொண்டு பயிற்சி தர உள்ளார்கள்.
இரண்டு நாட்களும்  தங்குமிடம் , மூன்று  வேளை உணவு,  பயிற்சிக்கான COURSE MATERIALS உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும் .

  DELEGATE FEE    :   RS. 500/- Rs.Five hundred only  FOR TWO DAYS

DELEGATE மட்டுமே கலந்து கொள்ளலாம் என்றில்லாமல் , அஞ்சல்  மூன்று அஞ்சல் நான்கு , மற்றும்  இதர பகுதி  அஞ்சல் 
தோழர்களும்   PAID VISITOR  ஆக கலந்து கொள்ளலாம்  என்று  பெருவாரியானோர் கோரிக்கையை ஏற்று  முடிவு எடுக்கப்பட்டுள்ளது

எனவே நமது கோட்டத்தில் இருந்து  கலந்து கொள்ள விருப்பம் உள்ள தோழர்கள் உடனே நமது கோட்ட சங்கத்தை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
             ------தோழமையுடன் ------
சி.சஞ்சீவி ,கோட்ட செயலர் , சேலம் மேற்கு கோட்டம்