Saturday, 10 December 2011

திருப்பூர் கோட்ட சங்கம் மற்றும் மேட்டுபாளையம் கிளைச் சங்கங்கள் அழைப்பிதழ்

திருப்பூர் கோட்ட சங்கம் மற்றும் மேட்டுபாளையம்  கிளைச் சங்கங்கள் நடத்தும்
                                                     கருத்தரங்கம்

இடம்  : தலைமை அஞ்சலக வளாகம் ,திருப்பூர்

நாள்:18.12.2011  ஞாயிறு காலை 9.30  மணி

                                                        சிறப்புரை
தோழர்:S.கருணாநிதி  Member JCM Deptl Council
(GDS  ஊழியர் பிரச்சினைகள் -விடிவு தான் என்ன ?)

தோழர்:J.ராமமூர்த்தி ,தமிழ் மாநில செயலர் P 3
(தமிழக அஞ்சல் மூன்று,சவால்களும்-வருங்கால கடமைகளும்)

தோழர்:N.கோபாலகிருஷ்ணன் ,செயல் தலைவர் P3 புதுதில்லி 
(உலகமயமும் தொழிலாளர் வரக கடமையும் )
தோழர்:V,ராஜேந்திரன்முன்னாள் மாநில செயலர்
(தொழிற்சங்க ஜனநாயகம்)
 தோழர் J ஸ்ரீ வெங்கடேஷ் , மாநில தலைவர் P3
(இளம் தோழர்களின் கடமையும் -பொறுப்பும்)
தோழர்:C.சந்திரசேகரன் செயல தலைவர்  NFPE  புதுதில்லி 
தோழர்K.ராகவேந்திரன் முன்னாள் மாபொது செயலாளர்NFPE புதுதில்லி
(புதிய பென்சன் மசோதா =ஊழியர் நலனும் -உரிமை குரலும்)

தோழர்K.V.ஸ்ரீதரன் பொது செயலாளர் AIPEU Group C புதுதில்லி
                                    வாழ்த்துக்களுடன்
V.தர்மலிங்கம்                                                                                 N. சுப்ரமணியன்
கோட்ட செயலர்  P4                                                                  கோட்ட செயலர் P3
 திருப்பூர்                                                                                             திருப்பூர் 


V.முருகேசன்                                                                                   V. செல்வராஜ்
கிளைச் செயலர் P4                                                                       கிளைச்  செயலர்  P3
மேட்டுப்பாளையம்                                                                       மேட்டுப்பாளையம்