Tuesday, 9 August 2011

அண்மை கோட்ட செய்திகள்

சேலம் கிழக்கு கோட்டத்தில் POSTMASTER Grade I  பதவிக்கு கீழ கண்டதோழர்கள் பணி  நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அணைத்து தோழர்களுக்கும் சேலம் மேற்கு கோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.

1.Com.S.Seenivasan      Salem East Dvn       -Postmaster Grade I   -Shevapet Bazaar S.O

2.Com.P.Mohan             DPI Dvn                  -Postmaster Grade I  - Salem South S.O

3.Com.M.Ganesan         T.V.Malai Dvn          -Postmaster Grade I - Talaivasal S.O.

4.Com.C.Kalimuthu        TV.Malai Dvn          -Postmaster Grade I   -Yercaud S.O.

By--A.I.P.E.U. -Gr-C Salem West Division