Thursday, 4 August 2011

----- வாழ்த்துக்கள் -----

                                                
சேலம் மேற்கு கோட்டத்திற்கு POST MASTER-Grade I பதவிக்கு கீழ்க்கண்ட தோழர்களை நியமித்து  நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் உத்திரவு  பிறப்பித்துள்ளார் ..
1. R.சதீஷ் குமார்     Salem West Dvn    Postmaster-Gr-1-Leigh bazaar
2. B.ராஜ்குமார்         Dharmapuri Dvn   Postmaster-Gr-1-Omalur
3. A.ராஜேந்திரன்     Dharmapuri Dvn   Postmaster-Gr-1-Salem Steel Plant
4. P.ரவீந்திரகுமார்  CCR Region            Postmaster-Gr-1-Vennanadur
     
      மேலும்  Leigh Bazaar  Grade I Postmaster ஆக  பணியாற்றிய தோழர்.வையாபுரி அவர்களை  Grade I Postmaster, Namagiripettai S.O  வாகவும் , Postmaster-Gr-1-Salem Steel Plant ஆக பணியாற்றிய தோழர்.சென்ன கிருஷ்ணன் அவர்களை  PRI (P) யாகவும் பணியிடம் மாற்றி உத்திரவிட்டுள்ளார் .


அனைத்து தோழர்களையும் சேலம் மேற்கு கோட்டத்தின் சார்பில் வருக வருகவென வரவேற்கிறோம்.

அகில  இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் - Group-C
-சேலம் மேற்கு கோட்டம் -