NFPE
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்
தபால்காரர் மற்றும் பண்திறன்,நான்காம் பிரிவு
சேலம் மேற்கு கோட்டம் 636005
அகில இந்திய அஞ்சல ஊழியர் சங்கம் –தபால்காரர் மற்றும்
பண்திறன் ,நான்காம் பிரிவு .சங்கத்தின் 27 வது தமிழ்
மாநில மாநாடு வரும் 19.08.2011 & 20.08.2011 அன்று
தெய்வீகம் திருமண மண்டபம்,சாரதா கல்லூரி சாலை,
பேர்லண்ட்ஸ் சேலம் 636016 நகரில் அமரர் தோழர் கோபாலன்
நினைவரங்கதில் நடை பெறுகிறது.
அனைவரும் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்க வேண்டுகிறோம்
Saturday, August 13, 2011
V.C.Premlatha
