நமது சேலம் மேற்கு கோட்டத்தின் வலைத்தளம் கடந்த மாதம் ஜூன் 26 ந் தேதி தொடங்கப்பட்டது. வலைத்தளம் துவங்கி இந்த குறுகிய (28 நாட்கள் ) நாட்களில் 1000 பார்வையாளர்களை கடந்துவிட்டது என்பதை மகிச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
நமது வலைதளத்தை பார்வையிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் சேலம் மேற்கு கோட்டத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
By
C.Sanjeevi Div Secretary
Sunday, July 24, 2011
V.C.Premlatha