Friday, 1 July 2011

வாழ்த்துகிறோம்


   சமீபத்தில் நடைபெற்ற  Postmaster Grade-I, தேர்வில் நமது சேலம் மேற்கு கோட்டத்தில் இருந்து தோழர் R. சதீஸ்குமார்.P.A.கருப்பூர் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு கோட்ட சங்கங்களின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.